2022-யில் வெளியான டாப் ஐந்து மரண மொக்கை தமிழ்ப்படங்கள்!
2022-யில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் பல்பு கொடுத்த டாப் ஐந்து மரண மொக்கை படங்கள் இங்கு வரிசைப்படுத்தி இருக்கிறோம். 5) கோப்ரா – விக்ரம், அஜய் ஞானமுத்து மிகவும் எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்று மிகப்பெரிய பல்பு வாங்கியது இந்த திரைப்படத்தினால் தான். விக்ரமும் பல்வேறு கெட்டப்புகளில் வந்தால் கூட எதுவும் இந்த திரைப்படத்தின் கதைக்கு கை கொடுக்கவில்லை. 4) பிரின்ஸ் – சிவகார்த்திகேயன், அனுதீப் 3) DSP – விஜய் சேதுபதி, பொன் ராம் ஆக்சன் டிஎஸ்பியாக … Read more