ICC T20 WC 2021 | 26TH MATCH | ஜோஸ் பட்லரின் அதிரடியில் அரண்டு போன ஆஸ்திரேலியா!

ICC T20 WC 2021 26th Match England Win Against Australia

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஆறாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அதிரடியாக வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பின்ச் 44(49) தவிர யாரும் பெரிதாய் சோபிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 11.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய அணியின் … Read more

ICC T20 WC 2021 | 26TH MATCH | இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா!

ICC T20 WC 2021 26th Match England VS Australia Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஆறாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா. டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் மோதிய 19 டி20 போட்டிகளில் பத்து போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் எட்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வென்று இருக்கிறது. ஒரு போட்டி … Read more