ஆறு வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருக்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

Indian Hockey Team Registered Their Victory After 6 Years Against Australia

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையிலான ஹாக்கி தொடரின் மூன்றாவது போட்டியில் 4-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, மூன்றாவது போட்டியில் 4-3 என்ற கணக்கில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை 6 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி தொடரை 1-2 என்ற கணக்கில் உயிர்ப்பில் வைத்து இருக்கிறது. “ கிரிக்கெட்டிலும் சரி, ஹாக்கியிலும் சரி … Read more

SA v BAN | ‘நாகினிகளின் அதிரடி ஆட்டத்தால், ஒரு நாள் போட்டி தொடரை இழந்தது தென் ஆப்பிரிக்கா!’

SA v BAN Banngldesh Win The ODI Series By 2 1 Margin

தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான மூன்றாவது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது பங்களாதேஷ். முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, டஸ்கின் அகமதுவின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் 154 ரன்களுக்கு பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய வங்கதேச அணி 26.3 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக இலக்கை துரத்திப்பிடித்து வெற்றி கண்டு, 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. “ தொடர் முழுக்க சிறப்பாக பந்து வீசிய … Read more