IND v AUS | 3rd ODI | ‘ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்திடும் முனைப்பில் களம் காணும் இந்தியா!’

IND VS AUS 3rd ODI Will India White Washing Australia Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கே எல் ராகுல் தலைமையில் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் களம் இறங்க இருக்கிறது. “ ரோஹிட், ஹர்திக் போன்ற முக்கிய … Read more

நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!

IND VS NZ 3rd ODI India Won By 90 Runs Idamporul

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து இருக்கிறது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணி, நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து இருக்கிறது. “ மூன்று போட்டிகளிலும் … Read more

IND vs NZ | 3rd ODI | ‘ஆறுதல் வெற்றியையாவது அடையுமா நியூசிலாந்து?’

IND VS NZ 3rd ODI Starts Tomorrow Idamporul

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா நாளை இந்தூர் மைதானத்தில் மூன்றாவது போட்டியையும் எதிர்கொள்ள இருக்கிறது. இது நியூசிலாந்து அணிக்கு ஒயிட் வாஷ் நிகழ்வா இல்லை ஆறுதல் வெற்றியா என்பதை நாளை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். “ சிறிய தொடர்களில் சொதப்புவது போல காண்பித்து கொண்டு, பெரிய தொடர்கள் … Read more

IND vs BAN | 3rd ODI | ‘புதிய உத்வேகத்தில் ஆடும் பங்களாதேஷ், ஆறுதல் வெற்றியை ஆவது அடைந்திடுமா இந்திய அணி?’

IND VS BAN 3rd ODI Starts Today Idamporul

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று சட்டோகிராம் மைதானத்தில் துவங்க இருக்கிறது. முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருக்கும் இந்திய அணி, இன்று சட்டோகிராம் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்றாவது போட்டியில் ஆவது வெற்றி பெற்று தொடரில் ஆறுதல் வெற்றியை ஆவது அடைய முயற்சிக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது. ஒரு வெற்றியையாவது … Read more

IND vs SA | 3rd ODI | ‘7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இந்தியா’

IND VS SA ODI Series India Won The Series By 2 1

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது இந்திய அணி. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 99 ரன்களுக்குள் பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே பறிகொடுத்து எளிதாக வென்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. “ … Read more

IND W vs ENG W | 3rd ODI | ‘இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா’

INDW vs ENGW 3rd ODI India Won By 16 Runs

மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இங்கிலாந்து மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்து இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து மகளிர் அணி 153 ரன்களுக்குள் ஆட்டமிழக்கவே இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து இருக்கிறது. “ லார்ட்ஸ் மைதானத்திலேயே … Read more

IND vs ENG | 3rd ODI | ‘ரிஷப் பண்ட் அதிரடியால் வீழ்ந்தது இங்கிலாந்து, கோப்பையை கைப்பற்றியது இந்தியா’

IND VS ENG 3rd ODI India Won By 5 Wickets

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டிசைடர் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி மற்றும் டிசைடர் போட்டியில், ரிஷப் பண்ட் 125(113) அதிரடியில் வீழ்ந்தது இங்கிலாந்து அணி. ஒரு கட்டத்தில் முக்கியமான விக்கெட்டுக்கள் எல்லாம் வீழ்ந்த போதும் கூட ரிஷப் மற்றும் ஹர்திக் பொறுமையாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர். “ ரிஷப் பண்ட் அவர்களை டிசைடர் பண்ட் என சொல்லலாம் போல, டிசைடர் போட்டிகளில் … Read more

IND v WI | 3rd ODI | ‘ரோஹிட் தமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ‘Whitewash’ செய்தது’

WI vs IND ODI Series India White Washed West Indies By 3 0

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் தோல்வியைத் தழுவி தொடரை இழந்து இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 37.1 ஓவர்களில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்தியாவிற்கு எதிராக ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் முதன் முதலாக ‘Whitewash’ ஆகி இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. “ … Read more

IND v WI | 3rd ODI | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு 265 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா’

WI v IND 3rd ODI India Set A 265 Target For WI

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா 265 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பத்து விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜொலிக்க தவறிய போதும், ஸ்ரேயஸ் ஐயர் 80(111), ரிஷப் பேண்ட் 56(54) ரன்கள் எடுத்து அணியை தூக்கி நிறுத்தி ஒரு நல்ல ஸ்கோர்க்கு வழி வகுத்தனர். “ அதற்கு … Read more