A R Murugadoss

SK 23 | ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் 23 ஆவது படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் பெயரிடப்படாத SK 23 திரைப்படத்தில் இயக்குநர்...