’சப்தம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணையும் ’ஈரம்’ திரைப்படக் குழு!

Team Eeram Reunites Idamporul

ஈரம் திரைப்படத்தின் குழு, மீண்டும் ‘சப்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் இணைய இருக்கிறது. நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் அறிவழகன் இணைவில் உருவான ’ஈரம்’ திரைப்படம் 2009 அன்று வெளியாகி ஒரு பெரிய ஹிட் கொடுத்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் ‘சப்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் இந்த ஈரம் படக்குழு மொத்தமாக இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஈரம் திரைப்படத்திற்கு இசையமைத்த தமன் அவர்களே, இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்க இருப்பதாக தகவல் … Read more

’மரகத நாணயம்’ திரைப்படத்தில் பிரிந்த ஜோடி, நிஜ வாழ்க்கையில் சேருகிறது!

Aadhi And Nikki Galrani Got Engaged Officially

’மரகத நாணயம்’ என்ற திரைப்படத்தில் ‘நீ கவிதைகளா’ என்ற பாடலின் மூலம் பிரிந்த ஜோடி, நிஜ வாழ்க்கையில் சேர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ’மரகத நாணயம்’ திரைப்படத்தில் ஆதி மற்றும் நிக்கி கேல் ராணி இணைந்து நடித்து இருப்பர். அந்த படத்தில் ‘நீ கவிதைகளா’ என்ற பாடலின் மூலம் பிரிந்து இருப்பர். ஆனால் தற்போது நிஜ வாழ்க்கையில் இருவரும் திருமண வாழ்வினில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ திரை வாழ்க்கையில் … Read more