Aaha Kalyanam Today Episode | 05.05.2023 | Vijaytv

aaha kalyanam. 05.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா ஓடிப்போய்விட்டாள் ஆனால் அதை வைத்து இந்த திருமணம் தடைபட கூடாது என்று நினைத்தார் சித்ரா. அதனால் சித்ரா மணமேடையில் மஹாவை அமரவைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு கோடீஸ்வரியை சம்மதிக்கவும் வைத்தார். மேலும் கோடீஸ்வரி மனதை மாற்றி ஐஷ்வர்யாவுக்கு பதில் மஹாவை அமர கூறினார். ஆனால் மஹா அதற்கு முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. தன்னால் இப்படி ஒரு காரியத்தை செய்யவே முடியாது என்றார். அதுவும் இந்த திருமணத்துக்கே சூர்யாவை பற்றிய ஒரு … Read more

Aaha Kalyanam Today Episode | 04.05.2023 | Vijaytv

aaha kalyanam. 04.05.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா ஐஷ்வர்யா திருமணம் ஆரம்பம் ஆனது. மண்டபத்துக்கு வரிசையாக சொந்தங்கள் வர ஆரம்பித்தார்கள். கோடீஸ்வரியின் கனவு நினைவு ஆக போகிறது என்று சந்தோசத்தில் இருந்தார். திருமணத்துக்கு சடங்குகள் செய்ய மணப்பெண்ணை அழைத்து வர கூறினார்கள். உடனே கோடீஸ்வரியும் அழைத்து வர அறைக்கு கிளம்பினார். அங்கு சென்று வெகு நேரம் காத்திருந்தும் ஐஷ்வர்யாவை காணவில்லை என்று பதறினார். அங்கு இருந்த கடிதம் ஒன்றை பார்த்து மேலும் பதட்டம் அடைந்தார். அதில் ஐஷ்வர்யா தனக்கு … Read more

aaha Kalyanam Today Episode | 27.04.2023 | Vijaytv

aaha kalyanam. 27.04.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா வீட்டில் தாலி, முகூர்த்த புடவை என்று திருமணத்துக்கு வாங்கிய அனைத்தையும் வைத்து பூஜை செய்தார்கள். பூஜை அனைத்தையும் செய்து முடித்ததும் அந்த சீர் தட்டுகளை பெண் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்கள். அதே நேரம் கோடீஸ்வரி வீட்டில் முகூர்த்தகால் ஊன்ற, நலங்கு வைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஐஷ்வர்யாவுக்கு நலங்கு வைக்க அவரும் தயார் ஆனார்கள். வீட்டுக்கு வந்த அனைவருமே அவருக்கு நலங்கு வைத்தார்கள். கடைசியில் கோடீஸ்வரி வைப்பது தான் … Read more

Aaha Kalyanam Today Episode | 25.04.2023 | Vijaytv

aaha kalyanam. 25.04.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி அவரது மகள் திருமணத்துக்கு கண்டிப்பாக நிறைய செலவுகள் இருக்கும் என்பதால், அவரிடம் இருக்கும் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து பணம் வாங்கினார். ஆனால் அதே நேரம் ஐஷ்வர்யா தனக்கு அந்த கௌதம் தான் சரியாக இருக்கும். தனக்கு ஜோடியாக அந்த சூர்யா மட்டும் வந்து விடவே கூடாது என்று நினைத்தார். பின் இதை பற்றி அம்மாவிடம் பேச வேண்டும் என்று சமயம் தேடினார். ஆனால் கல்யாண வேலையில் அவரை பார்த்து … Read more

Aaha Kalyanam Today Episode | 20.04.2023 | Vijaytv

aaha kalyanam. 20.04.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா வீட்டில் இல்லை என்று அவரது அப்பா கூறினார். அதை கேட்டு சூர்யா வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஐஷ்வர்யா அருகில் உள்ள பார்லரில் தான் உள்ளார் என்று கொடீஸ்வரி மீண்டும் பொய் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் ராஜலக்ஷ்மி இது போன்ற நிலையில் வெளியே செல்வது என்பது எங்களை அவமானபடுத்திவிட்டீர்கள் என்று பேசினார். அதே நேரம் கெளத்தம் ஐஷ்வர்யாவுக்கு நகைகள் வாங்கி கொடுத்து அவரை தன் பக்கம் இழுத்தார். அந்த நேரம் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 18.04.2023 | Vijaytv

aaha kalyanam. 18.04.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி தன் சொந்த மகளை வேலை பார்க்கும் பெண் என்பது போல் பேசி உண்மையை மறைத்துவிட்டார். பின் மஹாவிடம் அதற்கு தனியாக சென்று மன்னிப்பும் கேட்டார். பின் ஐஷ்வர்யாவை வர சொல்லுங்க என்று கேட்டார்கள். அதற்கு உள்ளே சென்று பார்த்தால், அவரை காணவில்லை. கோடீஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே மஹா நான் அவளை தேடி கொண்டு வருகிறேன் என்று கூறி கிளம்பினார். ஆனால் வெகு நேரமாக ஐஷ்வர்யா வரவே இல்லை என்று … Read more

Aaha Kalyanam Today Episode | 10.04.2023 | Vijaytv

aaha kalyanam. 10.04.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யாவுக்கு வைர மோதிரம் ஒன்றை கொடுத்து ஆசை வார்த்தை பேசி அவரை தன் பக்கம் திருப்பினார் கௌதம். அடுத்து சூர்யா ஐஷ்வர்யாவுக்கு வெறும் பூக்களும், மிட்டாய்களும் கொடுத்தார். இதை சற்றும் எதிர் பார்க்காத ஐஷ்வர்யா, இவளோ பெரிய பணக்காரன் வெறும் பூவை வாங்கி தருகிறான் என்று நினைத்தார். மேலும் தனக்கு ஒரு வைர நகை கொண்டு வருவார் என்று ஆவளாக இருந்தார். பின் சூர்யா தன் வேலை, வியாபாரம், நாட்டு நடப்பு … Read more

Aaha Kalyanam Today Episode | 05.04.2023 | Vijaytv

aaha kalyanam. 05.04.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா வீட்டுக்கு வந்ததும், அவரது நெத்தியில் குங்குமம் இருப்பதை பார்த்து கோடீஸ்வரி கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினார். மஹாவும் நடந்ததை கூறினார், ஆனால் சூர்யாதான் அந்த நபர் என்று கூறவில்லை. பின் மஹாவுக்கு ஐஷ்வர்யாவின் வரன் பற்றி தெரிய வந்தது. அதுவும் அவருக்கு பிடிக்காத அந்த சூர்யா தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அதே நேரம் நாளை சூர்யா தனியாக ஐஷ்வர்யாவை பார்த்து பேசி பழகிய பின் திருமணம் … Read more

Aaha Kalyanam Today Episode | 03.04.2023 | Vijaytv

aahaa kalyaanam. 03.04.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹாலக்ஷ்மி மற்றும் சூர்யா எதேர்ச்சையாக கோவிலில் சந்தித்தார்கள். அதுவும் சூர்யா கீழே விழுகும் போது மஹாலக்ஷ்மி தான் தாங்கி பிடித்தார். ஆனால் அதற்கும் சூர்யா நீ எதற்காக என் கையை பிடித்தாய் என்று கத்தினார். மஹாவும் அவருக்கு பதிலடி கொடுத்தார். அதே நேரம் கோடீஸ்வரி தனது மூன்று மகள்கள் ஜாதகத்தையும் பார்த்தார். அப்போது ஐஸ்வர்யாவுக்கு இப்போதைக்கு திருமணம் கோடி வராது. ஆனால் மஹாவுக்கு மட்டும் தான் பெரிய இடத்தில் திருமணம் செய்யும் … Read more

Aaha Kalyanam Today Episode Review | 31.03.2023 | Vijaytv Serial

aaha kalyanam. 31.03.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா எப்படியாவது சூர்யா வீட்டில் அனைவரையும் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கு எப்படி எல்லாம் பேசி தன்னை நல்லவள் போல் காட்டிக்கொள்ள முடியுமா அப்படி எல்லாம் காட்டிக்கொண்டார். தான் ஒரு பெரிய பணக்கார வீட்டு பெண் போல் நடந்தது கொண்டார். மேலும் சூர்யா கெடுக்கும் கேள்விகளுக்கு மஹா எப்படி பதில் சொல்வாரா அதே போல் சொல்லி நல்ல பேரும் வாங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….