Aaha Kalyanam Serial Today Episode | 24.07.2023 | Vijaytv

aaha kalyanam. 24.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா விழா நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை பார்த்து அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதிலும் கௌதம் தன்னை பற்றிய விஷயங்களை எதும் சொல்லி விடுவாளோ என்று பயந்து நடுங்கினர். எதற்காக இவள் இங்கே வந்தாள் என்று கோவம் கொண்டார். ஆனால் ஐஷ்வர்யா எந்த கூச்சமும் இல்லாமல் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிரேன் என்று கூறினார். பின் ராஜலக்ஷ்மி ஐஷ்வர்யாவை திட்ட ஆரம்பித்தார். அதிலும் சித்ரா தேவி ஐஷ்வர்யா … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 21.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 21.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா வீட்டில் நடக்கும் அந்த விழாவுக்கு எங்களையும் அழைத்து உள்ளர்கள் என்று ஐஷ்வர்யா கௌதமிடம் கூறினார். அவரும் வரவேண்டாம் தேவை இல்லாத பிரச்சனை என்று சமாளித்தார். ஆனால் அவரது ஃபோனை சித்ரா தேவி புடிங்கி உனக்கு பெண் பார்த்து உள்ளேன். இந்த விழாவில் எல்லார் முன்னிலையிலும் அதை பற்றி பேசுவேன் என்று கூறினார். அதை கேட்டதும் ஐஷ்வர்யா இனியும் பொறுமையாக இருக்க கூடாது. கண்டிப்பாக அவர்கள் வீட்டுக்கே சென்று கௌதம் உடன் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 20.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 20.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா கௌதம் இடம் வர் செய்யும் துரோகம் பற்றி கூறினார். ஆனால் கௌதம் தனக்கும் அவர் பேசுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் பேசினார். மஹா பொய் சொல்வதாக கூறினார். இதனால் மஹா சவால் விட்டார். கூடிய விரைவில் கண்டிப்பாக கௌதம் செய்த தவறு ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று கூறினார். அதே நேரம் சூர்யா அவரது அம்மாவை பார்த்து எதற்காக மஹா வீட்டில் தங்கினேன். எதற்காக அங்கு சென்றேன் என்ற … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 18.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 18.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யாவை மஹா வீட்டுக்குள் விடும்படி கூறி அவரை வீட்டுக்குள் தங்க வைத்தார்கள். ஆனால் அந்த நிலமையை நன்றியை கூட மறந்துவிட்டு மீண்டும் மஹாவை பற்றி தவறாக சூர்யாவிடம் கூறினார். ஆனால் சூர்யா எனக்கும் மஹாவுக்கும் உள்ள பிரச்சனை அதை பற்றி நீ பேசாதே என்று கூறிவிட்டார். பின் ஐஷ்வர்யாவின் ஃபோனை பார்த்த மஹா ,அதில் பேசியது கௌதம் என்று தெரிய வந்தது. இதனால் கல்யாணத்தில் நடந்த அத்தனை குழப்பத்துக்கும் கௌதம் தான் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 13.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 14.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யாவின் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக போட்டு எரித்தார்கள். அதை பார்த்த ஐஷ்வர்யா அழுது புலம்பினார். இந்த நிலைக்கு காரணம் மஹாதான் என்று நினைத்தார். கொஞ்ச நேரத்தில் அம்மாவை பார்க்க வீட்டுக்குள் சென்றார். ஆனால் அவர் உள்ளே வந்ததும் சூர்யா கண்ணில் பட்டார். சூர்யா ஐஷ்வர்யாவை பார்த்து கோவத்தில் கத்தினார். இங்கு எப்படி வந்தாய், எதற்காக மண்டபத்தில் இருந்து ஒடினாய், எதற்காக என்னை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு ஒடினாய் என்று கேள்விகளை … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 13.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 13.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா கோடீஸ்வரி வீட்டில் இருந்த நிலையை பார்த்து ராஜலக்ஷ்மி கொதித்து போய் இருந்தார். வீட்டுக்கு வந்து கத்தி கூப்பாடு போட்டார். தன் பேச்சுக்கு மரியாதை இல்லை. தான் கூப்பிட்டும் அவன் வரவே மாட்டேன் என்று கூறிவிட்டான் என்று புலம்பிதள்ளினார். அவனை எதோ மாயம் மந்திரம் செய்து மாற்றி விட்டார்கள் என்று கூறினார். வீட்டில் அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை. அதே நேரம் சூர்யா, தான் இந்த … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 12.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 12.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா புகையில் இரும ஆரம்பித்தார். அதனால் மஹா அவரை அழைத்து வந்து நடு வீட்டில் படுக்க வைத்தார். தானே தைலம் தேய்த்து விடுகிறேன் என்று கூறினார். முதலில் சூர்யா வேண்டாம் என்று கூறினார். ஆனால் பின் மஹா தேய்க்க ஆரம்பித்தார். மஹா அவரை கிச்சு கிச்சு மூட்ட ஒரே சிரிப்பு சத்தமாக இருந்தது. அதை பார்த்து கோடீஸ்வரி மற்றும் பிரபா ரசித்தார்கள். அதே நேரம் ராஜலக்ஷ்மி மற்றும் சித்ரா மஹா வீட்டை … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 11.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 11.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா கீழே விழுந்ததில் இருந்து அவரால் எந்திரிக்க முடியவில்லை. மேலும் பேசுபவர்கள் அனைவரிடமும் கோபத்தை காட்டினார். அவருக்கு கொசு கடிக்காமல் இருக்க வலை எடுத்து வந்து பிரபா வைத்தார். ஆனால் அதிஐஏயும் வேண்டாம் என்று வெளியே அனுப்பிவிட்டார். அடுத்து கோடி அவருக்கு கொசு கடிக்காமல் இருக்க கொசு வத்தியை வைத்தார். அந்த புகை அவருக்கு மூச்சு முட்டியது. வேர்த்து கொட்டியது. இதனால் மேலும் எரிச்சல் அடைந்தார். உடனே அந்த வாத்தியை எடுக்குமாறு … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 10.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 10.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா குளிக்க மஹாவோடு அறைக்கு சென்றார். அங்கு அவருக்கு அந்த இடம் வசதியாக இல்லை. போகவே யோசித்தார். பின் அந்த கதவில் தாழ்ப்பாள் இல்லை என்று தெரிந்து அதற்கும் சங்டப்பட்டார். அதற்கு காவலாக மஹா நின்றார். பின் உள்ளே சென்றவர் சோப்பு வழுக்கி கீழே விழுந்தார். பின் அவரது அலறலை கேட்டு பதரினார்கள் அனைவரும். பின் பிரபா மற்றும் மஹா இருவரும் சேர்ந்தே அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து வந்தார்கள். கோடீஸ்வரி … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 05.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 05.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மஹா வீட்டில் ஐஷ்வர்யாவை தேடி தேடி சுற்றினார். ஒரு ஒரு அறையும் தேடி பார்த்து கடைசியில் ஏமாற்றத்தில் இருந்தார். மொட்டை மாடியில் கூட தேடி பார்த்து விட்டார். கடைசியில் சூர்யா ஐஷ்வர்யாவை தேடி தான் வந்து இருக்கிறார் என்று மஹா கண்டு பிடித்து விட்டார். அதை சூர்யாவிடம் சொல்லவும் செய்தார். ஐஸ்வர்யாவை தேடி தான் இங்கே வந்தீர்கள், ஆனால் அவள் கண்டிப்பாக இங்கே இல்லை என்று கூறினார். பின் பாக்கியலட்சுமியும் … Read more