Aaha Kalyanam Serial Today Episode | 03.07.2023 | Vijaytv

aaha Kalyanam. 03.07.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா இருவரும் சேர்ந்து கொடீஸ்வரி வீட்டுக்கு வந்தார்கள். வரும் வழியில் பூ வாங்கி மஹாவுக்கு கொடுக்காமல் சாமிக்கு வைத்தார். ஆனால் அந்த பூ பிரசாதமாக மஹாவுக்கே வந்து சேர்ந்தது. பின் மஹா வீட்டுக்கு சந்தும் பொந்துமாக இருந்த இடங்களை கடந்துதான் வந்தார்கள். அந்த இடங்களை பார்க்கவே பிடிக்கவில்லை சூர்யாவுக்கு. ஆதற்குள் வீட்டில் நடந்தது, சூர்யா மற்றும் மஹா இருவரும் கோடி வீட்டுக்கு வருவதை விஜய் கூறினார். அடுத்து என்ன … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 29.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 29.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா தேடி வந்த ஐஷ்வர்யாவை அவரது அறையில் சென்று தேடினார். ஆனால் அவரை அந்த அறையில் காணவில்லை. யாரும் இருந்ததற்கான தடயமும் இல்லை. சுற்றி பார்த்து ஐஷ்வர்யா இங்கு இருந்து தப்பித்து போய் விட்டாள் என்று தெரிய வந்தது. பின் அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோவை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அதிலும் எந்த வித வீடியோவும் இல்லை. இதனால் எரிச்சல் அடைந்தார் சூர்யா. இந்த நல்ல … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 28.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 28.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா ஐஸ்வர்யாவை எப்படியாவது கண்டு பிடித்து மஹாவின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் வந்து இறங்கியதும் போலீசோடு ஹோட்டல் உள்ளே செல்வது கௌதம் ஒளிந்து இருந்து பார்த்துவிட்டார். உடனே ஐஷ்வர்யாவுக்கு அழைத்து நிலமையை கூறினார். அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஐஷ்வர்யா தங்கி இருக்கும் அறைக்கு கௌதம் அவர் பெயரில் புக் செய்யவில்லை என்று ஐஷ்வர்யாவுக்கு தெரிய வந்தது அதிர்ச்சி அடைந்தார். இது வரை தங்கியதற்கு … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 27.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 27.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யாவுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது. மஹாலக்ஷ்மி என்பவர் அவரது அக்காவை காணவில்லை என்று புகார் கொடுத்து இருந்தார். அதை பற்றி தகவல் தெரிந்ததும் அவருக்கு அழைத்தோம். ஆனால் அவருக்கு ஃபோன் போகவில்லை என்று கூறினார். சூர்யாவின் மனைவி என்று குறிப்பிட்டதால் சூர்யாவுக்கே அழைத்து இருந்தார்கள். பின் அவருக்கு ஐஷ்வர்யா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது என்று கூறினார். சூர்யா தானும் அங்கே வருவதாக கூறினார். அதே நேரம் மஹாலக்ஷ்மியிடம் அன்று … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 26.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 26.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மஹா காலில் சுளுக்கி இருப்பதால் அவரை தூக்கிக்கொண்டு கோவிலை வலம் வந்தார். அதை பார்த்து கோடீஸ்வரி மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் ரசித்தார்கள். பின் கோவிலை சுற்றி முடித்து அர்ச்சனை செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். அதே நேரம் இவர்கள் கண்ணில் பட்டுவிடகூடாது என்று கோடி அங்கு இருந்து கிளம்பினார். அப்போது கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை பார்த்து பணம் கொடுத்தார். அதற்குள் சூர்யா குடும்பத்தோடு வெளியே வந்தார்கள். இவரை பார்த்ததும் ராஜலக்ஷ்மி … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 21.06.2023 | Vijaytv

aaha kalyanam. 21.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா அறையில் இருந்து சூர்யா வந்ததை பார்த்து வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் ஒரு படி சென்று ராஜலக்ஷ்மி அந்த அறைக்குள் நேற்று இரவு என்ன நடந்தது என்று கேட்டார். அதுவும் மஹாலக்ஷ்மி இதை பற்றி கூறியே ஆக வேண்டும் என்று கூறினார். மஹா மற்றும் அவள் குடும்பத்துக்கே மானம் மரியாதை இல்லை, எந்த வெக்கம் கேட்ட வேலையும் செய்வாள் என்று ராஜலக்ஷ்மி கூறினார். அதி கேட்டதும் மஹா கோவத்தில் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 19.06.2023 | Vijaytv

aaha Kalyanam. 19.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ராஜலட்சுமி மகாவை மிகவும் மோசமாக பேசினார் மேலும் இதுபோல ஏமாற்றி என் மகனுடன் வாழ வேண்டும் என்று கனவில் கூட நினைக்காதே என்று மிரட்டினார். அதோடு இல்லாமல் அவரை ஸ்டோர் ரூம் உள்ளே வைத்து பூட்டினார். அதே நேரம் சூர்யாவிடம் கௌதம் மகாவை பற்றி தவறாக பேச ஆரம்பித்தார். இந்த குடும்பத்தை கெடுக்கவே அவர் வந்து ஏமாற்றி உன்னை திருமணம் செய்து கொண்டால். இந்த சொத்துக்காகவே வாழ்கிறாள் என்று தவறாக பேசி … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 15.06.2023 | Vijaytv

aaha kalyanam. 15.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா சூர்யா வீட்டில் கொடுமையாக இருக்கிறாள். அவள் அம்மா அப்பா என்னோடு பேசவே கூடாது என்று கண்டிஷன் போட்டு தான் அந்த வீட்டில் இருக்கிறார் என்பதை பிரபாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் அவரோடு ஃபோனில் கூட பேச கூடாது என்று கூறிவிட்டார்கள் என்று கோவம் கொண்டார். ஆனால் கோடீஸ்வரி அவரை சமாதானம் செய்தார். இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிய வேண்டாம் என்று கூறினார். மஹா சூர்யா இருவருக்கும் இன்று இரவு முதல் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 12.06.2023 | Vijaytv

Aaha kalyanam. 12.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி ஜோக்கர் வேஷம் போட்டதற்கு ஏற்ப ஆடி பாடி அங்கு உள்ளவர்களை சந்தோஷப்படுத்தினார். அவர் ஆடியதை பார்த்து சூர்யா வீட்டில் அனைவருமே பாராட்டினார்கள். ஆனால் மஹா மட்டுமே தன் அம்மா கஷ்டப்படுவதை பார்த்து கண் கலங்கினார். கடைசியில் மஹா கையாலே அந்த ஜோக்கருக்கு பணம் கொடுக்க வைத்தார்கள். அதையும் மஹா தன் அம்மா கியில் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார். பின் கோடீஸ்வரி மற்றும் பாக்கியம் இருவரும் நகு இருந்து கிளம்பினார்கள். பின் … Read more

Aaha Kalyanam Serial Today Episode | 09.06.2023 | Vijaytv

aaha kalyanam. 09.06.2023

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹாவின் வரவேற்பு ஆரம்பம் ஆனது. சூர்யாவை பத்திரிக்கை ஆட்கள் போட்டோ எடுக்க அழைத்தார்கள். அதற்கு மஹா வர முடியாது என்று கூறினாலும், அவரை இழுத்து பிடித்து போட்டோ எடுத்து விளையாடுவது போல் நடந்து கொண்டார் சூர்யா. இதை பார்த்த அனைவரும் அவர்கள் இருவரும் பேசி சிரித்து விளையாடுவது போல் நினைத்தார்கள். ஐஷ்வர்யாவுக்கு இது தான் நிற்க வேண்டிய இடம், இது நான் கேட்ட வேண்டிய விலை உயர்ந்த புடவை, … Read more