பிக்பாஸ் 5 தமிழ் | வெளியேறுகிறார் அபிஷேக் ராஜா!
பிக்பாஸ் 5 தமிழ், இந்த வார எலிமினேசனில் அபிஷேக் ராஜா வெளியேற்றப் பட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்து வருகின்றன. பிக்பாஸ் 5 தமிழ் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகிய நிலையில், இரண்டாவது வாரத்தில் நாடியா வெளியேற்றப் பட்டார். இந்த நிலையில் மூன்றாவது வாரத்திற்கான வாக்கெடுப்பு முடிந்துள்ள நிலையில் அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட இருப்பதாகவும், தாமரை மற்றும் இசை முதலாவதாக காப்பாற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. “ தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள், விதி மீறல்கள், … Read more