’தங்கலான்’ படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு விபத்து!

Vikram Injured In Thangalaan Shoot Idamporul

’தங்கலான்’ படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமிற்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டு விலா எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக விக்ரம் தவிர்த்த சீன்கள் படம் எடுக்கப்பட்டு வருவதாகவும், விக்ரம் சில நாட்கள் சிகிச்சை எடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. “ இதை அறிந்த ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் விரைவில் … Read more

கடந்த ஆண்டில் மட்டும் நெடுஞ்சாலை பள்ளங்களினால் ஏற்பட்ட விபத்தில் 1,481 பேர் பலி!

Due To Road Potholes 1481 Died In 2022 Calender Year

நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் குழிகளினால் ஏற்பட்ட விபத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 1,481 பேர் பலியாகி இருக்கின்றனர். குழாய் பணிகள், லைன் பணிகள் என்று தோண்டப்படும் குழிகள் அவ்வப்போது மூடப்படாததாலும், நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களாலும் என இதனால் ஏற்பட்ட விபத்துக்களால் மட்டுமே கடந்த வருடத்தில் மட்டும் இந்தியாவில் 1,481 பேர் பலியாகி இருக்கின்றனர். 2,171 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ சாலை வரி என்று தனிப்பட்ட ஒவ்வொரிடமும் வசூலிக்கப்படும் வரிகள் … Read more

கோரவிபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், தற்போது அவரின் நிலை என்ன?

Rishabh Pant Current Health Condition Idamporul

டெல்லியின் நடந்த கோர விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரின் தற்போதைய நிலையை குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. கோர விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ரிஷப் பண்ட் தற்போது அபாய நிலையை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தலையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் எந்த பாதிப்பும் இல்லை என உணர்த்துவதாகவும், மேற்கொண்டு அவர் முக சீரமைப்பு ஆபரேசன் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ கை … Read more

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கோர விபத்து, தீவிர சிகிச்சை பிரிவில் ரிஷப் பண்ட்!

Indian Cricketer Rishab Pant Got An Accident

இந்திய அணியின் நட்சத்திர வீர ரிஷப் பண்ட் சென்ற கார் கோர விபத்தில் சிக்கி, தீவிர மருத்துவமனை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் கீப்பர் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேனாக அறியப்படும் ரிஷப் பண்ட் அவர்கள் சென்ற கார் கோர விபத்தில் சிக்கியதாக அறியப்படுகிறது. விபத்தில் தீவிர காயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் முன்னிலையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கிறார். ” தோனியின் இடத்தை நிரப்ப வந்து சில சிறப்பான விளையாட்டுகளையும் … Read more