இயக்குநர் ஹெச் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ்?

Dhanush Next With Director H Vinoth Facts Here Idamporul

இயக்குநர் ஹெச் வினோத் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கும் சமயத்தில், அவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் நடிகர் தனுஷ்சை சந்தித்து ஒரு கதை சொல்லி இருப்பதாகவும், கதை சதுரங்க வேட்டை பாணியில் நகரும் எனவும் கூறப்பட்டு வருகிறது. “ எல்லோரும் எதிர்பார்ப்பது சதுரங்க வேட்டை, தீரன் திரைப்படங்களை இயக்கிய … Read more

நானே வருவேன் ரிவ்யூ | ‘நாயகன் மீண்டும் வர்ரான் என்று இந்த முறை செல்வராகவனுக்கு சொல்லலாம்’

Naanae Varuvaen Tamil Moview Review

இயக்குநர் செல்வராகன் மற்றும் தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ திரைப்படம் உலகளாவிய அளவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கதிர், பிரபுவாக தனுஷ் செம அதகளம் செய்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை படம் முழுக்க பலம் அளிக்கிறது. ஒளிப்பதிவும் அட்டகாசமாக இருக்கிறது. முதல் பாதி விறுவிறுவென நகர்ந்து இடைவேளைப் பொழுதை நிமிர வைக்கிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் கொஞ்சம் சொதப்பல்கள் தான் என்றாலும் இது செல்வாவின் கம்பேக். “ எந்த கதாபாத்திரமாய் இருந்தால் … Read more

நடிகர் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாகிறார் சித்தி இத்னானி!

Siddhi Idnani Soon Join Hands With Actor Dhanush

புதிய படம் ஒன்றில் நடிகர் தனுஷ் அவர்களுக்கு ஜோடியாக இருக்கிறார் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி. நடிகர் தனுஷ் மற்றும் ‘பியார் ப்ரேமா காதல்’ திரைப்படத்தின் இயக்குநர் இளன் இணையும் புதிய படம் ஒன்றில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு நவம்பரில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ வாத்தி, நானே வருவேன் என்று அடுத்தடுத்த ரிலீஸ்களுக்கு தயாராக … Read more

திருச்சிற்றம்பலம் ரிவ்யூ | ’திரையில் நம் ஒவ்வொருவரையும் பார்க்க முடிகிறது அதுவே படத்தின் வெற்றி’

Thiruchitrambalam Movie Tamil Review

கிட்ட தட்ட ஒன்றரை வருடத்திற்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் அவர்களின் படம். படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். பெரும்பாலான இடங்களில் விஐபி படத்தின் சாயல் இருந்தாலும் கூட அதை ரசிக்கும் அளவுக்கு எடுத்ததில் இயக்குநர் வென்றிருக்கிறார். படத்தின் பெரும்பாலான சீன்களில் நம்மை திரையில் பார்க்க முடிகிறது. மியூசிக், ஒளிப்பதிவு, தனுஷ் அவர்களின் நடிப்பு என்று எல்லாமே கிளாஸ், மொத்தத்தில் ஒரு பக்கா தியேட்டர் மெட்டீரியல். கதை மட்டும் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம். ” … Read more

நடிகர் தனுஷ் அவர்களின் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Thiruchitrambalam Release Date Is Out

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், நடிகர் தனுஷ், பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ சில நேரங்களில் எந்த வித ஹைப்பும் … Read more

’மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Maaran Movie Polladha Ulagam Video Song Is Out

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடித்து இருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ” சூர்யாவை தொடர்ந்து நடிகர் தனுஸ்சும் ஓடிடி வலை தளத்தில் தனது திரைப்படங்களை தொடர்ந்து இறக்கிக் கொண்டு இருக்கிறார். நல்ல … Read more