ஏன் திடீரென்று உருவாகிறது நடிகர் சூரிக்கும் சந்தானத்திற்குமான கம்பேரிசன்?

Is Santhanam Soori Comparison In Social Media Unwanted Details Here Idamporul

சமூக வலைதளங்கள் திடீரென்று சந்தானம் வெர்சஸ் சூரி என்றதொரு கம்பேரிசனை எடுத்து முன் வைத்து இருவருக்கும் இடையில் தான் இனி போட்டி என்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக இந்த போட்டி என்பது தேவையில்லாத ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. இருவருமே பெரிய பின்புலம் இல்லாமல் தான் இந்த நிலையை அவர்கள் இன்று அடைந்து இருக்கிறார்கள். இருவருமே தங்கள் நிலைக்கான சரியான உழைப்பையும் இங்கு கொடுத்து இருக்கிறார்கள். சந்தானத்தை எடுத்துக் கொண்டால் டெலிவிஷனில் இருந்து சினிமா, … Read more

காமெடியனில் இருந்து ஹீரோ, நடிகர் சூரி அவர்கள் கடந்து வந்த பாதை!

Actor Soori Comedian To Hero Inspirational Man Idamporul

காமெடியனாக இருந்து விட்டு ஹீரோ ஆகுவதெற்கெல்லாம் ஒரு பெரும் உழைப்பு வேண்டும், நடிகர் சூரி அந்த உழைப்பைக் கொடுத்தார் இன்று ஹீரோவாக நிற்கிறார். நடிகர் சூரியின் திரைப்பயணம் ஒன்றும் அவ்வளவு எளிதாக அமையவில்லை, கிட்ட தட்ட அவர் கடந்து வந்த பாதை எல்லாமே முட்கள் நிறைந்தது தான். ஆரம்ப காலக் கட்டங்களில் மதுரையின் திருவிழா மேடைகளில் தன் பாடும் திறனையும், நடிப்பு திறனையும் வெளிப்படுத்தி வந்த சூரிக்கு ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் நடிக்கும் ஆசை வருகிறது. சென்னை … Read more

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ எப்படி இருக்கிறது?

Viduthalai Movie Review Tamil Idamporul

நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படம் உலகளாவிய அளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் ’தூயவன்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் விடுதலை. சூரி நடிப்பில் தேர்ந்தவராக தெரிகிறார். விஜய் சேதுபதி வழக்கம் போல கதாபாத்திரமாகவே நடித்துக் கொடுத்து இருக்கிறார். பவானி ஸ்ரீ நடிப்பு அருமை, பின்னனி இசை பேசும் அளவுக்கு இல்லை. மற்ற அனைத்தும் முழுமையாக இருந்தாலும் கூட, வெற்றிமாறன் படம் என்று அழுத்தமாக … Read more

நடிகர் சூரி ஹீரோவாக களை கட்டும் அடுத்தடுத்த திரைப்படங்கள்!

Actor Soori Upcoming Movies Idamporul

காமெடியனாக இருந்தவர் தற்போது ஹீரோவாக வரிசையாக அடுத்தடுத்த திரைப்படங்களை கையில் வைத்து இருக்கிறார் நடிகர் சூரி. விடுதலை முதல் பாகம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன சூரி, அடுத்தடுத்து கொட்டுக்காளி, இயக்குநர் ராம் அவர்களின் ஏழு கடல் ஏழு மலை, விடுதலை 2, விக்ரம் சுகுமாறனின் திரைப்படம், காக்கிசட்டை இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களின் திரைப்படம் என வரிசையாக தனது ஹீரோயிசத்தை காட்ட இருக்கிறார். “ நடிகர் சூரிக்குள்ளும் ஒரு ஹீரோ என்ற பயர் இருக்கும் என்பதை … Read more

இயக்குநர் வெற்றிமாறனுக்கு மனமுருகி நன்றி தெரிவித்த நடிகர் சூரி!

Viduthalai Soori Recent Interview Idamporul

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனமுருகி நன்றி தெரிவித்து இருக்கிறார். காமெடியன் என்ற வேடத்தை மட்டுமே ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டு இருந்த நடிகர் சூரியை விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக்கி ரசித்தவர் இயக்குநர் வெற்றிமாறன். இதன் காரணமாக நடிகர் சூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் ’எனக்குள் இருந்த நடிகனை வெளிக்கொணர்ந்த இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி’ என கூறி இருக்கிறார். “ வெற்றிமாறன் அவ்வளவு எளிதில் ஹீரோக்களை செலக்ட் செய்வதில்லை, நிச்சயம் … Read more

’விடுதலை’ திரைப்படத்திற்கு பின் நடிகர் சூரி ஹீரோவாகும் அடுத்த திரைப்படம்!

SK Production No 6 Soori Becoming Hero Again Idamporul

’விடுதலை’ திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் சூரி ஹீரோவாக அடுத்த திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வினோத் ராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என பெயரிட்டு இருக்கின்றனர். நடிகை அன்னா பென் அவர்கள் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கிறார். “ நிச்சயம் சூரி அவர்கள் ஒரு ஹீரோ மெட்டீரியல் தான், அதை வெற்றிமாறன் உணர்ந்து இருக்கிறார், இன்னும் … Read more

ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும் ஒருவருக்கு கல்வி கொடுப்பது சிறந்தது – நடிகர் சூரி

Actor Soori Speech In Viruman Audio Launch

ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும் ஒருவருக்கு கல்வி கொடுப்பது சிறந்தது என்று நடிகர் சூர்யா அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார். விருமன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி அவர்கள் பேசிய போது, ‘ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும், ஒருவரை படிக்க வைப்பது என்பது சிறந்தது, அதை அண்ணன் சூர்யா செய்கிறார்’ என்று சூர்யாவை பெருமிதப்படுத்தினார். ஏற்கனவே ஜோதிகா அவர்கள் இதை சொன்னதற்கு தான் பிரளயம் வெடித்தது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. “ அவ்வப்போது இப்போதெல்லாம் … Read more

கடைசி கட்ட பணியில் இருக்கும் சூரி மற்றும் வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம்!

Actor Soori And VJS

நடிகர் சூரி – விஜய் சேதுபதி – வெற்றிமாறன் இணையும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை நெருங்கி இருக்கிறது. ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறு கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படம் கடைசி கட்ட பணிகளை எட்டி உள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. நடிகர் சூரி வித்தியாசமான கதைக்களத்தில், அதிலும் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. “ இந்த படம் முடிந்த கையோடு, சூரி … Read more

வெற்றிமாறனை தொடர்ந்து, இயக்குநர் அமீருடன் இணைகிறார் நடிகர் பரோட்டா சூரி!

Actor Soori Join Hands With Director Ameer

ஏற்கனவே வெற்றிமாறன் திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் நடிகர் சூரி, தற்போது அமீரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். இயக்குநர் அமீர் இயக்கத்தில், வெற்றிமாறன் மற்றும் தங்கம் அவர்கள் உருவாக்கிய கதையில், ’இறைவன் மிகப் பெரியவன்’ என்னும் படத்தில் நடிகர் சூரி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்திலும் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. “ வெற்றிமாறன், அமீர் என்று ராவான டைரக்டர்களுடன் ஹீரோவாக சூரி களம் இறங்கி இருப்பது … Read more

’பிக்பாஸ்’ புகழ் முகேன் நடித்திருக்கும் ‘வேலன்’ படத்தின் டீசர் வெளியானது!

Bigg Boss Mugen Velan Teaser Released In Net

’பிக்பாஸ்’ புகழ் முகேன் நடித்திருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ’கலை மகன் முபாரக்’ அவர்களின் தயாரிப்பில், கவின் அவர்களின் இயக்கத்தில், ’பிக்பாஸ்’ புகழ் முகேன், சூரி, பிரபு, மரியா வின்சென்ட், பிரிகிடா, மீனாக்சி கோவிந்த ராஜன் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. “ கடைசியாக பிக்பாஸ் வின்னராக பார்த்த முகேனை, நீண்ட நாட்களுக்கு பிறகு கோலிவுட்டின் பெரிய திரையில் காண்பதற்கு, … Read more