Actor Suirya

ரோலக்ஸ்சுக்கு ரோலக்ஸையே பரிசாய் அளித்த ஆண்டவர் கமல் ஹாசன்!

நடிகர் சூர்யா அவர்களுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது.விக்ரம் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவினருக்கெல்லாம் பரிசு மழையை பொழிந்து வருகிறார்....