ஆழமான சமூக கருத்தை பதித்து சென்ற ‘ஜெய் பீம்’ வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகிறது!

100 Days Of Jai Bhim

நடிகர் சூர்யா நடித்து வெளியாகி அனைவரும் மனதிலும் ஒரு கணத்தை அள்ளிக் கொடுத்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகிறது. இயக்குநர் தா. செ. ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, லிஜோ மோல், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி மிகப்பெரும் ஒரு கணத்தை சமூகத்தில் வெளிப்படுத்தி இருந்த ‘ஜெய் பீம்’ வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆவதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ஆஸ்கர் நாமினேசனில் … Read more

ஆஸ்கரை அள்ளி எடுத்து வர இருக்கிறதா நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’?

Jai Bhim In Oscar Nomination

ஆஸ்கர் நாமினேசனில் இருக்கும் சூர்யாவின் ஜெய் பீம், ஆஸ்கரை வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் ‘Best Picture’ என்ற கேட்டகரியில் நாமினேசனில் இருக்கும் நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம், ஆஸ்கரை வெல்ல அதிகம் வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆஸ்கர் நிகழ்வில் பங்கேற்க சூர்யா-ஜோதிகா கிளம்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ நிச்சயம் வெல்லும். ஒரு சமூக … Read more

ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

Suriya Jaibhim Scenes In Oscars Official Youtube Page

சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருந்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் சீன்கள் , ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் ஞானவேல் அவர்களில் இயக்கத்தில், சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் காட்சிகள் ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் வலை தளத்தில் வெளியாகி இருப்பது அப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம். “ சமூக கருத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் தற்போது தமிழ்சினிமாவில் … Read more