தளபதி 69 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெறுவாரா ஆர் ஜே பாலாஜி?

Thalapathy 69 RJ Balaji Directing Thalapathy Vijay Fact Here Idamporul

தளபதி 69 திரைப்படத்திற்காக ஆர் ஜே பாலாஜி அவர்களிடம் நடிகர் விஜய் விரிவான கதை வடிவத்தை கேட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஆர் ஜே பாலாஜி ஒரு ஒன் லைனர் ஒன்றை தளபதி விஜய் அவர்களிடம் கூறினாராம். தற்போது அந்த ஒன்லைனரை விரிவுபடுத்த சொல்லி தளபதி விஜய் ஆர் ஜே பாலாஜியிடம் கூறி இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. இதனால் தளபதி 69 இயக்குநர்கள் போட்டியில் ஆர் ஜே பாலாஜியும் … Read more

தனது கடைசி படத்திற்காக மூன்று இயக்குநர்களிடம் கதை கேட்டு வைத்து இருக்கும் நடிகர் விஜய்!

Three Directors Meets Vijay For Directing His Last Film Fact Here Idamporul

நடிகர் விஜய் அவர்கள் தனது கடைசி படத்திற்காக மூன்று இயக்குநர்களிடம் கதை கேட்டு வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் தனது 69 ஆவது படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியும் அறிவித்து விட்டார். இந்த நிலையில் அவரது கடைசி படத்தை எந்த இயக்குநர் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து கொண்டே இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ், … Read more

இனி சினிமாவிற்கு முழுக்கு, அரசியலில் மட்டுமே தீவிரம், கட்சியை துவங்கினார் விஜய்!

Actor Vijay Launched Political Party Soon Stop Actin Career Fact Here Idamporul

நடிகர் விஜய் அவர்கள் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் உதவியுடன், புதிய கட்சி ஒன்றை அதிகாரப்பூர்வமாக துவங்கி இருக்கிறார். நடிகர் விஜய் அவர்களின் அரசியல் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றாக இருந்த நிலையில், தற்போது ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கி இருக்கிறார். இனி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட போவதாகவும், கமிட் ஆன ஒரு சில படங்களை மட்டும் நடித்துக் கொடுத்து விட்டு நடிப்பில் இருந்து விலக போவதாகவும் நடிகர் … Read more

விரைவில் தமிழகம் எங்கும் இலவச சட்ட உதவி மையம், நடிகர் விஜய் அறிவிப்பு!

Actor Vijay Planning To Launch Free Law Helping Center Idamporul

தமிழகம் எங்கும் ஏழை எளியோர்க்கு பயன்படும் வகையில் இலவச சட்ட மையத்தை நிறுவ நடிகர் விஜய் முடிவெடுத்து இருக்கிறாராம். தமிழகம் எங்கும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில், விஜய் மக்கள் இயக்கங்களின் மூலம் இலவச சட்ட மையங்களை நிறுவ நடிகர் விஜய் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதற்கட்டமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றனராம். தான் படத்தில் காட்டியதை எல்லாம் தனது மக்கள் இயக்கங்கள் மற்றும் ரசிகர்களின் உதவியுடன், நிஜத்திலும் … Read more

’லியோ’ அவுட்புட்டால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிருப்தி?

Lokesh Kanagaraj Dissatisfied With Leo Output Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் அவுட்புட்டால் லோகேஷ் கனகராஜ் அதிருப்தி அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான லியோ திரைப்படத்தில், விஜய் அவர்களின் காட்சிகள் சில நாட்களுக்கு முன் தான் படமெடுத்து முடிக்கப்பட்டது. இந்த நிலையில் அதன் அவுட்புட்டை பார்த்த லோகேஷ் அவர்களுக்கு சற்றே அதிருப்தியாம். நிறைய காட்சிகளில் விஜய் அவர்களின் தலையீடு இருந்ததால் லோகேஷ் நினைத்தது போல காட்சியமைக்க முடியவில்லை … Read more

‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் உண்மையில் நடித்து இருக்கிறாரா?

Actor Vijay In Jawan Fact Is Here Idamporul

நடிகர் ஷாருக்கான் அவர்களின் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு சில காட்சிகளில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில், நடிகர் விஜய் அவர்களும் ஒரிரு காட்சிகளில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் ஆக்சன் காட்சி ஒன்றில் நடிகர் விஜய், ஷாருக் அவர்களுடன் இணைந்து நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. “ இந்த தகவல் வெளியாகியதும் விஜய் ரசிகர்கள், அதன் … Read more

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைக்கிறாரா நடிகர் விஜய்?

Actor Vijay Resting In To Cinema And Entering In To Politics Idamporul

சில காலம் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு நடிகர் விஜய் முழுக்க முழுக்க அரசியலில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 68 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சில காலம் நடிப்பிற்கு முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2026-யில் நடக்கும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களத்தில் இறங்கி ரசிகர்களுடன் பிரச்சாரம் வேலைகளையும், சமூக சேவைகளையும் செய்து மக்களை தன்பக்கம் திரட்ட முடிவெடுத்து இருக்கிறாராம். “ நடிகர் விஜய் அவர்களின் இந்த முடிவிற்கு … Read more

கதை ரெடியாக இருக்கிறது, விஜய் சரி என்று சொன்னால் நிச்சயம் இணைவு நிகழும் – வெற்றிமாறன்

Vetri Maaran Soon Directing Vijay Idamporul

நடிகர் விஜய் அவர்களுக்கு கதை ரெடியாக இருக்கிறது நிச்சயம் இணைவு நிகழும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறி இருக்கிறார். ’வாடிவாசல்’ திரைப்படத்தில் பிசியாக இயங்கி வரும் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் அவர்களுடன் இணைவது பற்றி ஒரு கருத்தை கூறி இருக்கிறார். கதை ரெடியாக தான் இருக்கிறது, தற்போது இருக்கும் வேலைகள் முடிவடைந்ததும், நடிகர் விஜய் அவர்களிடம் நேரடியாக சென்று கதை சொல்வேன். விரைவில் இணைவு சாத்தியம் ஆகும் என்று கூறி இருக்கிறார். “ வெற்றிமாறன், நடிகர் … Read more

இதெல்லாம் அரசியலுக்காக தான் என்றால், இருந்து விட்டு போகட்டுமே அதனால் தான் என்ன?

If All It Was Politics Means So What Says Public Idamporul

மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா எல்லாம் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்காக தான் செய்கிறார் என்றால், இருந்து விட்டு போகட்டுமே அதனால் தான் என்ன? என்பதே இங்கு பலரின் விவாதமாக இருக்கிறது. ஒரு மனிதன் காலை 11 மணிக்கு அரங்கத்திற்கு வந்து, சாப்பிட கூட நேரமில்லாமல், மேடையில் தனக்கென்று ஒரு சொகுசு இருக்கை ஏதும் அமைக்காமல், கிட்ட தட்ட 12 மணி நேரம் நின்று கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் தன் கையாலே பரிசுகளை கொடுத்து விட்டு சிறுது கூட … Read more

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள், மேடையில் அனல் பறந்த விஜய் அவர்களின் அரசியல் பேச்சு!

Actor Vijay Speech About Politics Infront Of Students Idamporul

மாணவர்களுக்கான பரிசு வழங்கும் மேடையில், நாளைய அரசியல் குறித்த நடிகர் விஜய் அவர்களின் பேச்சு அனல் பறந்ததாக கூறப்படுகிறது. ‘ஒரு தொகுதிக்கு 15 கோடி செலவு செய்கிறார்கள் எனில் அவர்கள் அந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு அடித்து இருப்பார்கள், நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள், ஓட்டுக்கு பணம் வாங்குவதை நீங்கள் தான் நிறுத்த வேண்டும், சிந்தித்து வாக்களியுங்கள்’ என்று மாணவர்களுக்கான மேடையில் அனல் பறக்கும் வகையில் விஜய், அரசியல் பேசி இருக்கிறார். ” எப்போதாவது விஜய் பேசும் … Read more