நீ எத கொடுத்தாலும் அத ட்ரிபிளா கொடுப்பேன், துணிவாக எச்சரிக்கை விடுக்கும் ‘வாரிசு’!

Varisu Trailer Is Out Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணையும் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தில் ராஜு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வம்சி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் பட்டாளங்கள் இணைந்து நடித்து இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ வழக்கம் போல தனக்கு எதிராக களம் இறங்கும் படத்திற்கு டையலாக்குகளால் ட்ரெயிலரில் எச்சரிக்கை மணி … Read more

நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Varisu Vijay HD Wallpaper Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி இணைவில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வயசே அதிகரிக்காது போல நடிகர் விஜய்க்கு, ஒவ்வொரு போஸ்டர்களிலும் முக வசீகரித்தில் மாஸ்சை காட்டுகிறாரப்பா…! “

ட்ரெயிலரை வெளியிட பயப்படும் ‘வாரிசு’ திரைப்படத்தின் படக்குழு!

Varisu Vijay HD Stills Idamporul

ஒரு பக்கம் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலருக்காக காத்து இருக்கும் போது, ட்ரெயிலரை வெளியிட படக்குழுவோ அஞ்சிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதெல்லாம் ரசிகர்கள் ஒரு ட்ரெயிலரை வைத்தே படம் எப்படி இருக்கும் என நிர்ணயித்து விடுகின்றனர். அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானால் படத்தின் மொத்த கதையும் கசிந்து விடுமோ, அதனால் படத்தின் வசூலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் படத்தின் ட்ரெயிலரை வெளியிட அஞ்சி நிற்கிறது வாரிசு … Read more

புத்தாண்டு அன்றே வெளியாக இருந்த ‘வாரிசு’ ட்ரெயிலர் தாமதமாவது ஏன்?

Varisu Trailer Postponed Idamporul

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ட்ரெயிலர் புத்தாண்டு அன்றே வெளியாக இருந்த நிலையில் சற்றே தாமதமாகி இருக்கிறது. ட்ரெயிலர் புத்தாண்டு அன்றே ரெடியாகி தான் இருந்ததாம், ஆனால் அதற்கிடையில் வெளியான துணிவு திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்த்த படக்குழு, அந்த ட்ரெயிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு சில கட்ஸ்களை ட்ரெயிலரை இணைத்து ஜனவரி 4 அன்று வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம். “ வார்த்தை போர் படத்திலும் சரி, டையலாக்குகளிலும் சரி, பாடலிலும் சரி விஜய் வெர்சஸ் … Read more

நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள்!

Varisu Vijay HD Idamporul 3

நடிகர் விஜய் அவர்கள் நடித்து வெளியாக காத்து இருக்கும் வாரிசு திரைப்படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ” வாரிசு திரைப்படத்தின் சின்ன சின்ன அப்டேட்டுக்கும் இணையம் அதிருகிறது என்றால் ட்ரெயிலர் வேறு வருகிறது இணையம் என்ன ஆகுமோ? “

படத்தின் பட்ஜெட்டில் 40 சதவிகித்தை சம்பளமாக கேட்கும் நடிகர் விஜய்!

Actor Vijay HD Wallpaper

படத்தின் பட்ஜெட்டில் நாற்பது சதவிகிதத்தை நடிகர் விஜய் சம்பளமாக கேட்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. கோலிவுட் ஸ்டார் நடிகர்களின் சம்பள உயர்வு தமிழ் சினிமாவின் தரத்தை வெகுவாகவே பாதித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்கு கிட்ட தட்ட 150 கோடி சம்பளமாக கேட்டு இருப்பதாக தெரிகிறது. இது படத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில் 40 சதவிகிதம் எனவும் அறியப்படுகிறது. “ கன்னட ஸ்டார் நடிகர்கள் எல்லாம் … Read more

Thalapathy 68 | ‘மீண்டும் அட்லியுடன் பிரம்மாண்ட கதைக்களத்தில் இணையும் நடிகர் விஜய்’

Thalapathy 68 Vijay Again Join Hands With Atlee Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் மீண்டும் இயக்குநர் அட்லியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜுடன் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில், தளபதி 68 குறித்த ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் 68 ஆவது படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் சன்பிக்சர்ஸ் அதை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ படத்தின் பட்ஜெட் 500 கோடி அளவில் இருக்கும் எனவும், … Read more

வெளியானது ‘வாரிசு’ திரைப்படத்தின் ‘Soul Of Varisu’ பாடல்!

Soul Of Varisu Amma Song Is Out Idamporul

இணையத்தில் வெளியாகி இருக்கிறது நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தின் ‘Soul Of Varisu’ என்ற பாடல். இயக்குநர் வம்சி பைடி பள்ளி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் அவர்கள் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில், இசையமைப்பாளர் தமன் இசையில், பாடகி கே. எஸ். சித்ரா அவர்கள் பாடி இருக்கும் ‘Soul Of Varisu’ என்ற அம்மாவை போற்றும் பாடல் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. “ படத்தின் இறுதியில் இந்த பாடல் வரும் என்று … Read more

’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Varisu Audio Launch Date Confirmed

’வாரிசு’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்து இருக்கிறது. நடிகர் விஜய் மற்றும் வம்சி பைடி பள்ளி இணைவில் தமன் இசையில் உருவாகி இருக்கும், ‘வாரிசு’ திரைப்படத்தின் முழுமையான ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24 அன்று பிரம்மாண்டமாக நடிகர் விஜய் முன்னிலையில் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்து இருக்கிறது. “ ஏற்கனவே புரோமோசனை புல் ஸ்விங்கில் செய்து வரும் தயாரிப்பு நிறுவனம், ஆடியோ வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக செய்ய … Read more

அஜித் – விஜய் ரசிகர்களை இணைய வைத்த தளபதி விஜய் அவர்களின் நெகிழ்ச்சியான புகைப்படம்!

Thalapathy Vijay Fans Meet Idamporul

நடிகர் விஜய் அவர்கள் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம், விஜய் ரசிகர்களை மட்டும் அல்லாது அஜித் ரசிகர்களையும் நெகிழ வைத்து இருக்கிறது. பனையூரில் நடிகர் விஜய் மற்றும் மக்கள் இயக்கம் இணைந்து நடத்திய ரசிகர்கள் மீட்டிங்கில், நடிகர் விஜய் அவர்கள் தனது மாற்றுதிறனாளி ரசிகனை சுமந்து கொண்டு ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. தற்போது அந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாது அஜித் ரசிகர்களும் நெகிழ்ந்து பகிர்ந்து வருகின்றனர். “ என்ன தான் … Read more