நடிகை தேஜ் அஷ்வினி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Tejaswini Gowda HD Galleries 13 06 24 Idamporul

நடிகை தேஜ் அஷ்வினி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” தொடர்ந்து சின்ன திரையில் வலம் வந்து கொண்டு இருக்கும் தேஜ் அஷ்வினி, தற்போது பெரிய திரைக்கான வாய்ப்பை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தகவல் “

நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Hansika Motwani HD Galleries 12 06 24 Idamporul

நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ கோலிவுட்டின் குஷ்பு 2.0 வாக அறியப்படும் ஹன்சிகா மோத்வானி அவர்களை மீண்டும் நல்ல கதைக்களத்தில் காண வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

நடிகை ஸ்ரீ லீலா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Sree Leela HD Gallery 29 05 24 Idamporul

நடிகை ஸ்ரீ லீலா அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ தெலுங்கு உலகின் தேவதையாக வலம் வரும் நடிகை ஸ்ரீ லீலா, தற்போது பாலிவுட் கோலிவுட்டிலும் வலம் வர இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பார்க்கலாம் கோலிவுட்டும், பாலிவுட்டும் ஸ்ரீ லீலாவை எப்படி ஏற்றுக் கொள்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

நடிகை திவ்ய பாரதி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Divya Bharathi HD Galleries Idamporul

நடிகை திவ்ய பாரதி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுல் ஒரு சில இதோ. “ இந்த உலகம் அழகு என்பதை எதை நிர்ணயிக்க நினைக்கிறதோ, அதை எல்லாம் ஒட்டு மொத்தமாக தன் வசப்படுத்தி இருக்கிறார் நடிகை திவ்ய பாரதி “

நடிகை மமிதா பைஜு அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Mamitha Baiju HD Galleries 16 04 24 Idamporul

நடிகை மமிதா பைஜு அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” பிரேமலு திரைப்படத்தில் இருந்து பலரின் கிரஷ் ஆகி இருக்கிறார் மமிதா பைஜு, தற்போது மலையாளம் தவிர்த்து பல மொழிகளிலும் அவருக்கு வாய்ப்பு குவிந்து வருவதாக தகவல் “

நடிகை ஆகான்ஷா ரஞ்சன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Akansha Ranjan HD Galleries 12 04 24 Idamporul

நடிகை ஆகான்ஷா ரஞ்சன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ ஒரு ஓவியன் ஒரு சிற்பத்தை அவன் கற்பனைக்கு மிஞ்சியதாய் வரைந்து அந்த ஓவொயம் அப்படியே உயிர் பெற்றது போல இருக்கிறார் ஆகான்ஷா “

நடிகை ஈஷா ரெஃப்பா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Eesha Rebba HD Galleries 10 04 24 Idamporul

நடிகை ஈஷா ரெஃப்பா அவர்கள்,அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” உலகின் எல்லா அழகியல்களும் ஒட்டு மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டு இங்கு மொத்தமாக குவிக்கப்பட்டு இருக்கிறது “

நடிகை மாளவிகா மனோஜ் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Malavika Manoj HD Galleries 09 04 24 Idamporul

நடிகை மாளவிகா மனோஜ் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” ஜோ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளையடித்த மாளவிகா மனோஜ், அவர்களின் அடுத்த படம் எப்போது என்பது கோலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆக இருக்கிறது “

நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Shruthi Hassan HD Galleries 09 04 24 Idamporul

நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” அன்றும் இன்றும் என்றும் என, தன் அழகை மட்டும், எப்படித்தான் அப்படியே வைத்து இருக்கிறாரோ நடிகை ஸ்ருதி ஹாசன் “

ப்பா, இந்த வயசுலையும் கூட திரிஷா என்னா அழகா இருக்காங்க!

Gorgeous Trisha In Red Saree Idamporul

நடிகை திரிஷா அவர்கள் அவரது சமூக வலை தளங்களில் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” சிகப்பு சீலையில் தேவதையை அழகில் மிஞ்சி விஞ்சி நிற்கிறார் நடிகை திரிஷா அவர்கள் “