நடிகர் அஜித் அவர்களின் முழுமையான ஈடுபாட்டிற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் ஆதிக்!

Good Bad Ugly Adhik About Ajith Kumar And His Dedication Idamporul

’GOOD BAD UGLY’ திரைப்படத்திற்காக விடா முயற்சியுடன் அதீத உழைப்பை கொடுத்து வரும் நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவிப்பது போல ஒரு பதிவை இட்டு இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடிகர் அஜித்குமார் முடித்து இருப்பதாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்து இருக்கிறார். அது போக படத்திற்காக நடிகர் அஜித் அவர்கள் கொடுத்து வரும் ஈடுபாட்டையும், உழைப்பையும் கண்டு வியப்பதாகவும் இயக்குநர் ஆதிக் பதிவிட்டு இருக்கிறார். … Read more

‘AAA’ திரைப்படத்தின் ஒரிஜினல் கதை தான் ‘Good Bad Ugly’ திரைப்படமா?

Good Bad Ugly Is Orginal Version Of AAA Fact Here Idamporul

நடிகர் சிலம்பரசன் – இயக்குநர் ஆதிக் இணைவில் உருவாகி வெளியான ’AAA’ திரைப்படத்தின் ஒரிஜினல் கதை தான், தற்போது நடிகர் அஜித்குமார் அவர்கள் நடித்து வரும் ‘Good Bad Ugly’ என ஒரு கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு, சிலம்பரசன் – இயக்குநர் ஆதிக் இணைவில் உருவாகி வெளியான திரைப்படம் தான் AAA. படம் உருவாக்கத்தில் இருந்து வெளியாகும் வரையிலும், ஏன் வெளியான பின்பும் கூட பல சர்ச்சைகளை கிளப்பியது இத்திரைப்படம். … Read more

AK 63 | அஜித்தை இயக்கும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் இயக்குநர்?

AK 63 Mark Antony Director Join Hands With Ajith Kumar Fact Here Idamporul

அஜித்குமார் அவர்களின் 63 ஆவது திரைப்படத்தை, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குநர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமார் அவர்களின் 63 ஆவது திரைப்படத்தை, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும், எல்ரெட் குமார் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எஸ் ஜே சூர்யாவும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகி இருப்பதாக கூடுதல் தகவல். “ துணிவு திரைப்படத்தின் போதே ஆதிக், நடிகர் அஜித் … Read more

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப் படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Prabhu Deva Bagheera Trailer Is Out Now

பிரபு தேவாவின் ‘பஹிரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ’பரதன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபு தேவா, அமைரா டஸ்ட்யூர், ஜனனி ஐயர், சஞ்சிதா, சாக்சி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘பஹிரா’ திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி இருக்கிறது. “ ஸ்டைலான ப்ளே பாய் சைக்கோ வருகிறான், வெல்கிறானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் “