எதிர்ப்புகளை கடந்து 500 கோடியை நெருங்கும் ஆதிபுருஷ் திரைப்படம்!

Adipurush Box Office Near To 500 Crores Idamporul

பல்வேறு எதிர்ப்புகளையும் கடந்து ஆதிபுருஷ் திரைப்படம் 500 கோடியை நெருங்கி இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் யாரைக் கவரும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதோ, அவர்களே எதிர்ப்பு காட்டும் அளவிற்கு படத்தின் அவுட்புட் அவ்வளவு மோசமாக இருந்தது. அவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி படம் 500 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ படத்தை ஒரு சாரர் மட்டும் ரசிக்க வேண்டும் என்று நினைத்து இஸ்டத்திற்கு … Read more

‘ஆதிபுருஷ்’ பலரது உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

Adipurush Controversy Court Condemns Idamporul

’ஆதிபுருஷ்’ பலரது உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது என்று அலகாபாத் நீதிமன்றம் கூறி இருப்பது பேசுபொருளாகி வருகிறது. சமய கதாபாத்திரங்களை துளி கூட புரிந்து கொள்ளாமல், ஏதோ எடுத்தோம் கவுத்தோம் என்று எடுக்கப்பட்டு இருக்கும் இந்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்திற்கு எப்படி தணிக்கை குழு அனுமதி அளித்தது என்று தெரியவில்லை. இது பலரது சமய உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது என அலகாபாத் நீதிமன்றம் கூறி இருக்கிறது. “ ஒரு பக்கம் ஆளும் மத்திய அரசு ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு ஆதரவாக நிற்கும் … Read more

மூன்று நாட்களில் 350 கோடி வசூல் செய்த ஆதிபுருஷ்!

Adi Purush Box Office Collection Idamporul

நடிகர் பிரபாஸ் அவர்களின் ஆதிபுருஷ் மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் 350 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் பிரபாஸ், கிரித்தி சனன், சைஃப் அலிகான் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம், ட்ரோல்கள், எதிர்மறையான விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, மூன்று நாட்களில் உலகளாவிய அளவில் 350 கோடியை வசூலை எட்டி இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ ராமாயணத்தை கேட்டு தெரிந்தவர் கூட அதை … Read more

AdiPurush Review | ‘கதையாக படிக்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு கூட திரையில் பார்க்கையில் இல்லை’

Adipurush Movie Review In Tamil idamporul

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை பற்றி இங்கு பார்க்கலாம். முதலில் இயக்குநர் ஓம் ராவத் எதற்காக இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தார் என்று தெரியவில்லை. விஜய் டிவியில் சீரியலாக ஓடும் ராமாயணத்தைப் பார்க்கும் போது ஏற்படுகிற ஒரு உணர்வு கூட இந்த படத்தை பார்க்கும் போது இல்லை. கிராபிக்ஸ், பின்னனி இசை எதுவுமே படத்தில் ஒட்டவில்லை. மொத்தமாக ஒரு ஆதிபுருஷ் … Read more

வெளியானது நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

Adipurush Release Date Is Out Idamporul

நடிகர் பிரபாஸ் அவர்களின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஓம் ராவத் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், சைஃப் அலி கான், கிரித்தி சனன், சன்னி சிங் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் முப்பரிமாணத்தில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வருகின்ற ஜூன் 16, 2023 அன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ படத்தின் VFX பற்றி எதிர்மறை கருத்துக்கள் நிலவி வந்தாலும் கூட, பிரபாஸ் ரசிகர்கள் … Read more

’ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Adipurush Teaser Update Idamporul

நடிகர் பிரபாஸ் அவர்களின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மனோஜ் முண்டாசீர் அவர்களின் எழுத்தில், இயக்குநர் ஓம் ராவத் அவர்களின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ், சைப் அலி கான், கிரித்தி சனன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும், ஆதிபுருஷ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் போஸ்டர் ஒன்றை படக்குழு நாளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ படம் வெளியாவதற்கு முன்னரே கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருவதால், … Read more