CWC 2023 | Match No 39 | ‘இன்றைய லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலியா’
இன்றைய உலககோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது ஆஸ்திரேலிய அணி. இன்று நடக்க இருக்கும் உலககோப்பையின் 39 ஆவது லீக் போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக மதியம் 2 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Australia Probable XI: David Warner, Travis Head, Mitchell Marsh, Steve Smith/Marnus Labuschagne, Josh Inglis (wk), Glenn … Read more