AFG vs SL

CWC 2023 | Match No 30 | ‘இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’

உலககோப்பை 2023-யின் இன்றைய லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்.இன்று நடக்க இருக்கும் உலககோப்பை 2023-யின் முப்பதாவது லீக் போட்டியில், குஷல் மெண்டிஸ் அவர்களின் தலைமையிலான இலங்கை...