AIADMK

மெல்ல மெல்ல உடைகிறதா அதிமுக? பாஜகவில் இணைந்த அதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அஇஅதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வ.எண்பெயர்கட்சிதொகுதி1K வடிவேல்அதிமுககரூர்2துரைசாமிஅதிமுககோயம்புத்தூர்3P S...

அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் – சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுகவின் கொடி மற்றும் சின்னங்களை உபயோகிக்க ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டு இருக்கிறது.அதிமுக கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டும் கூட...

அதிமுகவுடன் கூட்டணியை தொடர சொன்னால் என் பதவியை ராஜினாமா செய்வேன் – அண்ணாமலை

அதிமுகவுடன் கூட்டணியை மேலிடம் தொடர சொன்னால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறி இருக்கிறார்.பாஜகவுடனான கூட்டணியை, அதிமுக அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட நிலையில், டெல்லியில்...

அ.இ.அ.தி.மு.க பிளவு என்பது யாருக்கு சாதகமாக அமையும்?

அ.இ.அ.தி,மு.க பிளவு என்பது தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது. ஆனால் இதில் சாதகம் என்று பார்த்தால் எதுவும் இல்லை. பாதகம் மட்டுமே இருக்கிறது.ஒரு பக்கம் தற்காலிக பொதுச்செயலாளராக...