Air Travellers

பிற மாநிலங்களில் இருந்து விமானத்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு

பிற மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருவபவர்களுக்கு இ-பாஸ்சை கட்டாயப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கே கட்டுப்பாடுகள், நெறிமுறைகள என்று இருந்து வந்த...