Cobra Review | ’அதிரடியான முதல் பாதி, அமர்க்களமான முதல் பாதி, நண்பர்களே அப்புறம் என்னாச்சுன்னா?’

Cobra Movie Review

இன்றைய தினத்தில் இரண்டு பெரிய படங்கள் கோலிவுட்டில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஒன்று நட்சத்திரம் நகர்கிறது, இன்னொன்று கோப்ரா. இந்த விமர்சனத்தில் கோப்ரா திரைப்படம் பற்றி பார்க்கலாம். இயக்குநர் அஜய் ஞானமுத்து – விக்ரம் – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி, ஒருவர் எழுத்தின் அதகளம், இன்னொருவர் நடிப்பின் அதகளம், இன்னொருவர் இசையின் அதகளம் மூவரும் இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படமும் மூன்று வருட உழைப்பு என கூறப்படுகிறது. முதல் பாதி அதிரடியாக இருந்தது. … Read more

கோப்ரா ட்ரெயிலர் | ’சார் நான் சாதாரண மேத்ஸ் வாத்தியார் சார்’

Cobra Trailer Is Out

நடிகர் விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து இணைவில் உருவாகி இருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதிரடி பின்னனி இசை, ஆர்ப்பரிக்கும் சீன்கள், 10 கெட்டப்கள் என்று சீயான் விக்ரமின் கோப்ரா ட்ரெயிலர் அடுத்தடுத்து பல ஆச்சரியங்களை தருகிறது. டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அவர்களின் திரைப்படம் என்பதாலும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. “ படம் ஆகஸ்ட் 31 அன்று உலகம் முழுக்க உள்ள … Read more