8 வருடத்திற்கு பிறகு மீண்டும் மோத இருக்கும் அஜித் – விஜய் திரைப்படங்கள்!

Vijay Ajith Clash Happening Again

கிட்டதட்ட 8 வருடத்திற்கு பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் மோத இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசியாக 2014 அன்று அஜித் அவர்களின் வீரம் திரைப்படமும், விஜய் அவர்களின் ஜில்லா படமும் ஒன்றுக்கு ஒன்று மோதிக் கொண்டன. தற்போது அஜித் அவர்களின் AK 61 திரைப்படமும், விஜய் 66 திரைப்படமும் தீபாவளி அன்று ஒன்றுக்கு ஒன்று மோத இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ அப்படியென்றால் தல ரசிகர்களுக்கு தல தீபாவளி, … Read more

அஜித் 61 | ‘மீண்டும் இணைகிறதா அதே கூட்டணி’

Ajith Kumar 61 Shoot Starts Soon

அஜித் 61 படத்திற்காக மீண்டும் அதே கூட்டணி தொடர இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அஜித் 61 படத்திற்காக போனி கபூர் – ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இசையமைப்பாளர் கிப்ரான் அந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், படத்தின் ஷூட் மார்ச் 9 அன்று ஹைதராபாத்தில் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஒரு இயக்குநரை நம்பினால் அவரின் ஸ்டைல் பிடித்து இருந்தால், தொடர்ந்து அஜித் … Read more