Premam | Re-View | ‘அப்படியே மீண்டும் நம்மை நம் கடந்த காலத்திற்குள் பயணிக்க வைத்த ஒரு திரைப்படம்’

Premam Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அவர்களின் இயக்கத்தில், நிவின் பாலி, அனுபாமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி உலகளாவிய அளவில் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரேமம். ஜியார்ஜ் என்னும் இளைஞன், அவனுடைய வாழ்வின் மூன்று பருவங்கள், அதில் துளிர்க்கின்ற காதல்கள், அதோடு பயணிக்கும் நட்பு இவ்வளவு தான் பிரேமம். ஒரு சிறு பேப்பருக்குள் அடங்கி விடும் படம் எப்படி இவ்வளவு ஹிட் ஆனது என்று கேட்டால், … Read more

’பிரேமம்’ திரைப்படம் வெளிவந்து இன்றோடு 8 வருடங்கள் ஆகிறது!

8 Years Of Premam Idamporul

நிவின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் இணைவில் உருவாகி எல்லா பக்கமும் ஹிட் அடித்து இருந்த ‘பிரேமம்’ வெளியாகி இன்றோடு 8 வருடங்கள் ஆகிறது. நிவின் பாலி மற்றும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இணைவில் உருவாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த ‘பிரேமம்’ திரைப்படம் வெளியாகி இன்றோடு எட்டு வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு காதலின் பிரிவிற்கு பின்னரும் அடுத்த காதல் இருக்கும் என்பதை வைத்து நகரும் படம் அந்த சமயத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. … Read more

’என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை’, இயக்குநர் அல்போன்ஸ் புத்ரேன் காட்டம்!

Alphonse Puthren Angry With Fans Idamporul

’என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்ல’ என்று நெட்டிசன்களை கடுமையாக சாடி இருக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரேன். நேரம், பிரேமம் என்று இரண்டு பெரிய ஹிட்களை கொடுத்த அல்போன்ஸ் புத்ரேன் நீண்ட நாட்களுக்கு பின்னர் கோல்டு என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு பெரிதளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரவே அதை தாங்கிக்கொள்ள முடியாத அல்போன்ஸ் ‘என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை’ என நெட்டிசன்களை கடுமையாக சாடி இருக்கிறார். “ விமர்சனங்கள் அடுத்தவர்களை காயப்படுத்தும் வகையில் இருக்க … Read more

பிரித்விராஜ் – நயன்தாரா நடிக்கும் ‘கோல்டு’ திரைப்படத்தின் ’தான்னே தான்னே’ வீடியோ பாடல் வெளியானது!

Gold Movie Thanne Thanne Video Song Is Out

அல்போன்ஸ் புத்ரேன் இயக்கத்தில் பிரித்விராஜ் – நயன்தாரா நடிக்கும் ‘கோல்டு’ திரைப்படத்தின் ‘தான்னே தான்னே’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நேரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பிரேமம் என்ற மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுத்து விட்டு கிட்ட தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ‘கோல்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் வருகிறார் அல்போன்ஸ் புத்ரேன். இந்நிலையில் அப்படத்தின் ‘தான்னே தான்னே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது. ” படத்தின் டீசரை கூட … Read more

ஏழு வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் எடுத்து இருக்கும் புதிய திரைப்படத்தின் டீசர்!

Prithviraj In And As Gold Movie Trailer Is Out

பிரித்விராஜ் – அல்போன்ஸ் புத்திரன் இணையும் ‘கோல்டு’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நேரம் என்று ஒரு படம், அது ஹிட், அதற்கு பின் 2015-யில் பிரேமம் என்று ஒரு படம் அது மெகா ஹிட், ஆனாலும் அதற்கு பின் எந்த படமும் இல்லை. தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு பிரித்விராஜ் – நயன் தாரா காம்போவுடன் ‘கோல்டு’ என்ற படத்துடன் ஒரு புது புத்துணர்வோடு வருகிறார் அல்போன்ஸ் புத்திரன். “ வழக்கம் போல ஒரு … Read more