தற்போது உள்ள இசை எல்லாம் மனதில் நிற்பதில்லை – ஜேம்ஸ் வசந்தன்

James Vasanthan About AR And Anirudh Idamporul

தற்போது உள்ள இசை எல்லாம் மனதில் நிற்பதில்லை என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு ஒரு பாடலை பாடி இருப்பார், இசை எதுவுமே இருக்காது, ஆனாலும் மனதில் ஒரு தாக்கம் இருக்கும். அதுவே ஏ ஆர் ரஹ்மான். ஆனால் தற்போதெல்லாம் பாடல்கள் ரீல்ஸ்களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகிறது, பீட் மட்டுமே இருக்கிறது ஆனால் மனதில் காலம் கடந்து நிற்பதில்லை என ஜேம்ஸ் வசந்தன் கூறி இருக்கிறார். அதற்காக நான் அனிருத்தை … Read more

கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு திகட்டல் அடிக்கும் அனிருத் அவர்களின் இசை!

Anirudh Ravichander Downfall Is Started Says Fans Fact Here Idamporul

இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசை, இசை ரசிகர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திகட்டல் அடித்து வருகிறது. தற்போது வெளியான ஜெயிலர் ஆல்பங்களும் சரி, ஜவான் முதல் சிங்கிளும் சரி பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. என்ன தான் பாடலின் பார்வைகள் மில்லியன் கணக்கிலும், ரீல்ஸ்களில் பாடல்கள் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் கூட தற்போதெல்லாம் அனிருத் அவர்களின் இசை திகட்டல் அடிப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். முன்னெல்லாம் ஒரு இசை யுகங்கள் கடந்தும் கூட ரசிக்கப்படும், ஆனால் தற்போதெல்லாம் ஒரு நான்கைந்து தடவை … Read more

ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Jailer Second Single Update Is Out Idamporul

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் ‘ஹுகும்’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வரும் ஜூலை 17 அன்று வெளியாக இருக்கும் இந்த பாடல், முழுக்க முழுக்க ரஜினிகாந்த் அவர்களுக்கான ப்யூர் மாஸ் பாடல் என கூறப்படுகிறது. “ முதல் சிங்கிளில் முழுக்க முழுக்க தமன்னா ஸ்கோர் செய்து விட்டார், இரண்டாவது சிங்கிளில் தலைவர் ஸ்கோர் செய்வார் என … Read more

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது!

Jailer Second SIngle Update Idamporul

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘காவாலா’ பட்டி தொட்டி எங்கும் பரவி ஒலித்து வரும் நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிளுக்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு படத்தின் இரண்டாவது சிங்கிளுக்கான மாஸ் அப்டேட்டை வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம் படக்குழு. “ பர்ஸ்ட் சிங்கிளை விட இரண்டாவது சிங்கிள் மாஸ்சாக இருக்குமாம், முழுக்க முழுக்க ரஜினி அவர்களுக்காம … Read more

வெளியானது ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Jailer First Single Is Out Idamporul

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணையும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், தமன்னா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், ஷில்பா ராவ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருக்கும் ‘காவலா’ என்ற அந்த பாடல் தான் இன்றைய ட்ரென்டிங். “ பாட்டு சுமாராக இருந்தாலும் கூட ரீல்ஸ்களில் ஏத்தி விட்டு ட்ரெண்ட் … Read more

வெளியானது ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Leo First SIngle Is Out Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அனிருத் இசையில், விஜய் அவர்களின் குரலில் ’நா ரெடி’ எனத் துவங்கும் இந்த பாடல் இனி ரீல்ஸ்களில் ட்ரென்டிங். “ எப்போது விஜய் … Read more

150 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது ’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ !

Arabic Kuthu Hits 150 Million Views

’பீஸ்ட்’ திரைப்படத்தில் அனிருத் இடையில் உருவாகி இருந்த ‘அரபிக் குத்து’ 150 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில், ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான ரிவ்யூக்களை பெற்று இருந்தாலும் கூட, அப்படத்தின் ’அரபிக் குத்து’ என்னும் பாடல் பேன் இந்தியா பாடல்களாக உருவெடுத்து இருக்கிறது. கிட்ட தட்ட 150 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை அள்ளி புதிய சாதனை படைத்து இருக்கிறது. “ அனிருத் என்றாலே ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு பிஜிஎம்க்கும் ஒரு வைஃப் என்றாகி விட்டது. … Read more

உலகளாவிய அளவில் தேடு பொருளாகி ட்ரென்டிங்கில் ஏறி இருக்கும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

Beast Arabic Kuthu Vjay And Pooja Hegde

நடிகர் விஜய் அவர்களின் பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது உலகளாவிய அளவில் நம்பர் 1 ட்ரென்டிங்கில் அது ஏறி இருக்கிறது. வெளியான சிறு நிமிடங்களிலேயே ‘அரபிக் குத்து’ அனைத்து இணையதளத்திலும் ட்ரென்டிங்கில் ஏறி இருந்த நிலையில், தற்போது உலகளாவிய அளவில் தேடு பொருளாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் ‘பீஸ்ட்’, ‘அரபிக் குத்து’ வார்த்தைகள் இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகின்றன. … Read more

10M பார்வையாளர்கள், 1M லைக்குகள், ட்ரென்டிங்கில் No 1 என்று இணையத்தை அதிர வைக்கிறது ‘அரபிக் குத்து’!

Beast Arabic Kuthu Song Promo Reached 1 M Likes

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கு ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் புரோமோ 1 மில்லியன் லைக்குகளை எட்டி இருக்கிறது. நடிகர் விஜய் – நெல்சன் இணையும் பீஸ்ட் திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் எழுத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘அரபிக் குத்து’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்கள், 1 மில்லியன் லைக்குகள், ட்ரென்டிங்கில் நம்பர் 1 என்று இணைய தளத்தை அதிர வைத்திருக்கிறது. ” சின்ன புரோமோவுக்கே இணையம் அதிருகிறது … Read more

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலின் புரோமோ வெளியாகி இருக்கிறது!

Beast First Single Arabic Kuthu Promo Is Out

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக்குத்து’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நெல்சன் மற்றும் நடிகர் விஜய் இணையும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுத்தில், அனிருத் இசையில் ‘அரபிக் குத்து’ என்ற பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழு நீள பாடல் பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ படம் ஏப்ரலில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கும் நிலையில் கே.ஜி.எப் 2 … Read more