5 மில்லியன் பார்வையாளர்களை அள்ளிய ‘டான்’ திரைப்படத்தின் ’BAE’ வீடியோ பாடல்!

DON Movie Bae Song Crossed 5 Million Views

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் ’BAE’ என்ற பாடலின் வீடியோ வடிவம் 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையில் ‘டான்’ திரைப்படத்தில் உருவாகி இருக்கும் ‘BAE’ என்ற பாடலின் வீடியோ வடிவம், இணையத்தில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. ஸ்ரீ திவ்யாவிற்கு பிறகு பிரியங்கா அருள் மோகன் – சிவா ஜோடி நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. “ யாராலும் ஒருவர் என்றாலே … Read more

’பீஸ்ட்’ படத்திற்காக ரீ-மாஸ்டரிங் ஆகும் கில்லி திரைப்படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல்!

Ghilli Arjunaru Villu Song Remastering For Beast Movie

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்காக கில்லி படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல் ரீ மாஸ்டரிங் பண்ணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் அவர்களின் இயக்கத்தில், விஜய் அவர்கள் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில், கில்லி படத்தில் இடம் பெறும் ‘அர்ஜூனரு வில்லு’ என்ற பாடல் அனிருத்தின் அதிரடியான இசையில் ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு கொண்டு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. “ ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் ஆச்சு பூச்சு … Read more

‘டாக்டர்’ திரைப்படத்தின் ‘So Baby’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Doctor Movie So Baby Video Song Released In Net

சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி இருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் ‘So Baby’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தின் ‘So Baby’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ’செல்லம்மா’ பாடலின் வீடியோவும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. “ ஒரு ராவான பிஜிஎம் படம் முழுக்க வேண்டும், பின்னர் அனைவரும் ரசிக்கும் … Read more

வெளியானது ‘டாக்டர்’ படத்தின் வெறியான ‘Soul Of Doctor’ தீம் ட்ராக்!

Doctor Movie SivaKarthiKeyan

டாக்டர் திரைப்படத்தின் வெறியான ‘Soul Of Doctor’ தீம் ட்ராக் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலரில் வந்த தீம் ட்ராக் பெரிதாக பேசப்பட்ட நிலையில் அதை ‘Soul Of Doctor’ என்ற பெயரில் இன்று தனியாக வெளியிட்டுள்ளது படக்குழு. “ மூன்று, கத்தி படங்களுக்கு பிறகு அனிருத் இசை அமைத்து உள்ள … Read more

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single Two Two Two Streaming Now

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. “ அனிருத் இசை என்றாலே ஒரு பெப்பி லவ் பீல் இருக்கும் என்று காலையிலிருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்திருக்கிறது இந்த பாடல் … Read more

‘காத்துவாக்குல ரெண்டு காதல் ‘ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகிறது!

Kaathu Vaakkula Rendu Kadhal Second Single From Today

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் ’Two Two Two’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இன்று 2:22 மதியம் அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ” இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் ஸ்பெசலாக இன்று வெளியிடப்படும் … Read more