அட்ரா! வெளியானது வெறியான ‘அண்ணாத்தே’ டீசர்!

Rajini Kanth Annaatthe Teaser Is Out Now

ரஜினி காந்த், நயன் தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘அண்ணாத்தே’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது. ’சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா அவர்களின் இயக்கத்தில், ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் வெறியான டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டீசர் முழுக்க ஸ்கோர் செய்கிறார் தலைவர் ரஜினி காந்த் அவர்கள். “ நீண்ட நாளுக்கு பிறகு நாம் எதிர்பார்க்கும் ஒரு ராவான தலைவரை திரையில் … Read more

’அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க’ வருகிறது ‘அண்ணாத்த’ டீசர்!

Annaathe Teaser Releasing Date Announced

நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் டீசர் அக்டோபர் 14, மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க தலைவர் வருகிறார், வழியெல்லாம் விட வேணாம் … Read more