மெல்ல மெல்ல உடைகிறதா அதிமுக? பாஜகவில் இணைந்த அதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள்!

AIADMK 14 Ex MLA Joined In BJP Besides Of Annmalai Idamporul

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அஇஅதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வ.எண் பெயர் கட்சி தொகுதி 1 K வடிவேல் அதிமுக கரூர் 2 துரைசாமி அதிமுக கோயம்புத்தூர் 3 P S கந்தசாமி அதிமுக அரவக்குறிச்சி 4 M V ரத்தினம் அதிமுக பொள்ளாச்சி 5 R சின்னசாமி அதிமுக சிங்காநல்லூர் 6 கோமதி ஸ்ரீனிவாசன் அதிமுக வலங்கைமான் 7 V R … Read more

2026 யில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா?

Government Job For Each Family Says Annamalai Is It Possible Idamporul

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 9 கோடி என எடுத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என கொண்டால், தோராயமாக ஒரு 2 கோடி பேருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டி இருக்கும். தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசு வேலைகள் 15 முதல் … Read more

அதிமுகவுடன் கூட்டணியை தொடர சொன்னால் என் பதவியை ராஜினாமா செய்வேன் – அண்ணாமலை

If Alliance With AIADMK Continues I Will Resign My Leadership Says Annamalai Idamporul

அதிமுகவுடன் கூட்டணியை மேலிடம் தொடர சொன்னால் என் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறி இருக்கிறார். பாஜகவுடனான கூட்டணியை, அதிமுக அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட நிலையில், டெல்லியில் ஒரிரு நாட்களாவே பாஜக மேலிடத்திடம் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலிடம் அதிமுகவுடனான கூட்டணியை தொடர விரும்பினால் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ பாஜக மேலிடம் அதிமுகவுடன் கூட்டணியை விரும்புவதாக தெரிகிறது. ஆனால் அண்ணாமலை செவி சாய்க்க … Read more

கூட்டணி முறிவு, அண்ணாமலையை ஓரங்கட்ட நினைக்கிறதா அதிமுக?

ADMK Side Lining Annamalai Fact Here Idamporul

பாஜக – அதிமுக கூட்டணியில் முறிவு, அண்ணாமலையை ஓரங்கட்ட நினைக்கும் ஓரங்கட்ட நினைக்கும் அதிமுக. பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், கூட்டணியை முறித்து விட்டதாக அறிவித்து இருக்கிறது அதிமுக. இதன் மூலம் பாஜகவும் அண்ணாமலையும் ஓரங்கட்டப்படுவார்களா என்பதை பொறுத்து இருந்து தான் பார்த்து ஆக வேண்டும். “ பாஜக என்பது கூட்டணி இல்லாவிட்டால் அது வெறுமைக்கு சமம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டணி உடைப்பிற்கு … Read more

கவர்னரை தேர்தலில் நிற்க சொல்லும் உதயநிதி, ஒரு குரூப் 4 எழுதி பாஸ் பண்ணி காட்டட்டுமே!

Annamali Challenging Udhayanithi Stalin Idamporul

கவர்னரை தேர்தலில் நிற்க சொல்லும் உதயநிதி ஸ்டாலின், தமிழக தேர்வாணையம் நடத்தும் ஒரு குரூப் 4 எழுதி பாஸ் பண்ணி காட்டட்டுமே என அண்ணாமலை கூறி இருக்கிறார். கவர்னரை தேர்தலில் நின்று ஜெயித்துக் காட்ட சொல்லும் உதயநிதி ஸ்டாலின், தமிழக தேர்வாணையம் நடத்தும் அடிநிலை தேர்வான ஒரு குரூப் 4 எக்ஸாம் எழுதி எந்த முறை கேடும் செய்யாமல் பாஸ் பண்ணி காட்டட்டும் நான் என் ஒட்டு மொத்த பதவிகளையும் தூக்கி எறிகிறேன் என தமிழக பாஜக … Read more

ஆளுநர் அரசியல் பேச கூடாது தான், ஆனால் அவர் பேசினால் திமுகவின் ஒட்டு மொத்த குட்டும் உடைந்து விடும்!

TN BJP Leader Annamalai About Governor And Internal Government Issue Idamporul

ஆளுநர் அரசியல் பேச கூடாது தான், ஆனால் அவர் பேசினால் ஆளும் திமுக அரசின் ஒட்டு மொத்த குட்டும் உடைந்து விடும் என அண்ணாமலை கூறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேச கூடாது தான், அவர் அரசை விமர்சிப்பதும் மரபு அல்ல தான், ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திச்த்து அரசியல் மட்டும் பேச ஆரம்பித்தால் ஆளும் திமுக அரசின் ஒட்டு மொத்த குட்டும் உடைந்து விடும் என தமிழக பாஜக … Read more

’இனி என் வழி, தனி வழி’ கூட்டணியை உடைத்து எறியும் அண்ணாமலை!

BJP Leader Annamalai New Decison Idamporul

திராவிட கட்சிகளுடன் கூட்டணியை உடைத்து விட்டு தமிழகத்தில் தனித்து போட்டியிட தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக திராவிட கட்சிகளுடன் கூட்டணிகளை உடைத்து விட்டு இனி வரும் ஒவ்வொரு எலெக்சனிலும் தனித்து போட்டியிட, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது சம்மந்தமாக பிரதமர் மோடியை சந்திக்கவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்து இருக்கிறது. “ இனி என் வழி, தனி … Read more

’என் மனைவி ஜெயலலிதாவை விட பல மடங்கு பலமானவர்’ – அண்ணாமலை

Annamalai Controversial Speech Idamporul

என் மனைவி ஜெயலலிதாவை விட பல மடங்கு பலமானவர் என்று அண்ணாமலை கருத்து கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே எம்ஜிஆர், ஜெயலலிதாவை தன்னுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கி கொண்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தற்போது தன்னுடைய மனைவி ஜெயலலிதாவை விட பல மடங்கு பலமானவர் என்று கூறி சர்ச்சையை இன்னும் பெரிது ஆக்கி இருக்கிறார். இதனால் அதிமுக – பாஜக இடையே பெரும் கருத்து மோதல் நிலவி வருகிறது. “ ஒரு … Read more

BJP-யில் இருந்து விலகி, எடப்பாடி தலைமையை நாடும் முக்கிய தலைவர்கள்!

BJP Leaders Resigning And Joining Under EPS Idamporul

சில வாரங்களாகவே பிஜேபியின் முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகி எடப்பாடியை நாடி வருகின்றனர். சில நாட்களாகவே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையின் கீழ் பதவி வகித்து வந்த முக்கிய தலைவர்கள் சிலர் பதவி விலகி எடப்பாடி தலைமையிலான அதிமுக-வின் கீழ் இணைந்து வருகின்றனர். அவர்கள் இணைவதோடு மட்டும் அல்லாது அண்ணாமலை அவர்களையும் பொதுவெளியில் கடுமையாக சாடி வருகின்றனர். “ அதிமுகவை இறுகப்பிடித்து வைத்து இருந்த பாஜகவின் பிடியை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது எடப்பாடி தலைமையிலான … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட்ட காயத்ரி ரகுராம்!

Gayathri Raghuram Challenged To BJP Tamilnadu Leader Annamalai Idamporul

காயத்ரி ரகுராம் அவர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு ஒரு சவாலை முன்வைத்து இருக்கிறார். சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரியாக விமர்சித்து வருகிறார். ’நான் ஈரோடு இடைத்தேர்தலில் உங்களை எதிர்த்து நிற்கிறேன், தைரியம் இருந்தால் எனக்கு எதிராய் நின்று வென்று காட்டுங்கள் பார்க்கலாம்’ என சவாலும் விடுத்து இருக்கிறார். “ தொடர்ந்து அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவுகளும் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சிப்பதாகவே இருந்து வருகிறது. … Read more