Annana Thaalaattum

’மாறன்’ திரைப்படத்தின் ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாறன் திரைப்படத்தின் ‘அண்ணன தாலாட்டும்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.தனுஷ் - கார்த்திக் நரேன் இணையும் ‘மாறன்’...