வெற்றி நடித்திருக்கும் ‘வனம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Vetri Vanam Trailer Released In Net

நடிகர் வெற்றி நடித்திருக்கும் ‘வனம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ’கோல்டன் ஸ்டார் ப்ரொடக்‌ஷன்’ தயாரிப்பில், ஸ்ரீ கந்தன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வனம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. லுக், விஷுவல்ஸ் எல்லாம் கலந்து ஒரு பக்கா மாஸ் ட்ரெயிலர். “ கட், விஷுவல்ஸ், மேக்கிங், தரம் என்று எல்லாவற்றிலும் கலக்கி இருக்கிறது ட்ரெயிலர். கதைக்களம் மட்டும் பெர்பெக்ட் எனில் … Read more

மீண்டும் திரையில் ஹீரோவாக களமிறங்கும் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஹீரோவாக களம் இறங்கும் ‘அமீரா’ என்னும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வைரல் ஆகி வருகிறது. சினிமா துறையை பொறுத்தவரை இயக்குநர்,நடிகராக அறியப்படும் சீமான் பல வருடங்களாக கட்சி பளுவினால் சினிமாவை எட்டிப்பார்க்காத நிலையில், மீண்டும் பெரிய திரையில் ஹீரோவாக வருகிறார். சீமான், ஆர்.கே.சுரேஷ் மற்றும் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா இணைந்து நடிக்க இருக்கும் அமீரா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை இரா.சுப்பிரமணியன் … Read more