பிரபல வலைதளத்தில் வெளியானது சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம்!

Prince Streaming Alert

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் பிரபல வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அனுதீப் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் பிரின்ஸ் திரைப்படம் திரையரங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிரபல டிஸ்னி ஹாட் ஸ்டார் வலை தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ கலவையான ரிவ்யூக்களை பெற்று இருந்தாலும் பிரின்ஸ் திரையரங்குகளில் நல்ல வசூலையே அடைந்து இருக்கிறது. ஹாட் ஸ்டாரும் பிரின்ஸ் திரைப்படத்தை நல்ல விலைக்கே வாங்கி இருப்பதாக … Read more

Prince Review | ‘எளிமையான கதை தான், சிலருக்கு பிடிக்கும், பட் மெஜாரிட்டி டவுட் தான்’

Sivakarthikeyan Prince Review In Tamil

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அனுதீப் இணைவில் வெளியாகி இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் ரிவ்யூ என்ன என்பதை பார்க்கலாம். ஒரு எளிமையான கதைக்களம், வழக்கம் போல சிவகார்த்திகேயனின் நடிப்பு, நடனம், வசனம் எல்லாம் கலக்கல், தமனின் இசை படத்திற்கு அந்த அளவுக்கு பெரிதாய் வலு சேர்க்கவில்லை. புதிதாக ஏதோ சொல்ல முற்பட்டாலும் சிலருக்கு மட்டுமே அது பிடிக்கும். மெஜாரிட்டி என்பது நிச்சயம் டவுட்டு தான். “ படம் அவுட்டா, இல்லை சிக்ஸரா என்பதை முடிவு பண்ண முடியவில்லை. இரண்டுக்கும் … Read more

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது!

Prince Release Date Announced

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் அனுதீப் இணையும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இயக்குநர் அனுதீப் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், மரியா ரையபோஷா, சத்யராஜ், பிரேம்ஜி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்து இருக்கிறது. “ அயலான், பிரின்ஸ் என்று அடுத்தடுத்த ரிலீஸ்களுக்கு சிவகார்த்திகேயனும் காத்து இருக்கிறார். கூடவே அவரது ரசிகர்களும் வெறியாக காத்து இருக்கின்றனர் … Read more

வெகு விரைவில் அடுத்த ரிலீஸ்க்கு ரெடியாகும் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம்!

Siva Karthikeyan Next Release Announced

நடிகர் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இயக்குநர் அனுதீப் அவர்களின் இயக்கத்தில், தமன் இசையில், சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் சிவா அவர்களின் 20 ஆவது திரைப்படம் ஆகஸ்ட் 31 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு என்று பைலிங்குவல் மொழிகளில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ குறைந்த கால்ஷீட், குறைந்த பட்ஜெட் எடுத்துக்கொண்டு திருப்திகரமான ஒரு படத்தை கொடுப்பதில் சிவா … Read more

SK 20 | ‘தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்’

SK20 Sivakarthikeyan Join Hands With Director Anudeep

சிவகார்த்திகேயனின் தனது 20-ஆவது படத்திற்கு இயக்குநர் அனுதீப் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தனது இருபதாவது படத்திற்காக, தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் இயக்குநர் அனுதீப்புடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் தமிழ்-தெலுங்கு என்ற இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் நடிகர் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ” சிவகார்த்திகேயன் அவர்களுக்கு தெலுங்கில் இருக்கும் கிரேஸ்சை புரிந்து கொண்டு தெலுங்கிலும் தனது படத்தை உருவாக்க இருப்பது … Read more