வெளியானது நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது பட அப்டேட்!

Vijay Sethupathi 50th Film Update Is Out Idamporul

நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் ஐம்பதாவது படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது. குரங்கு பொம்மை திரைப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி என்ற நடராஜ், மம்தா மோகன் தாஸ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாக இருக்கும் விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்திற்கு ‘மஹாராஜா’ என பெயர் சூட்டி இருக்கிறது படக்குழு. “ படத்தின் ஒவ்வொரு கேஸ்ட்டும் அதிபயங்கரமாக இருப்பதாலும், விஜய் சேதுபதியின் 50 ஆவது … Read more

’லியோ’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுராக் காஷ்யப்?

Anurag Kashyap In Leo Film Fact Here Idamporul

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் என்ற கேரக்டரை போல, லியோ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறதாம். சில நிமிடங்களே படத்தில் வரும் அந்த கேரக்டருக்கு அனுராக் காஷ்யப் அவர்களை நடிக்க வைக்க பேசி வருகிறதாம் படக்குழு. “ நடிகர் சூர்யா நடித்து … Read more

மீண்டும் கோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் அனுராக் காஷ்யப்!

Anurag Join Hands With Sundar C For New Film

இயக்குநர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் மீண்டும் கோலிவுட் படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த ’இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் வில்லனாய் மிரட்டி இருப்பார் அனுராக் காஷ்யப். மீண்டும் அவர் எப்போது தமிழுக்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்தி இருந்த நிலையில் சுந்தர்.சி – திருஞானம் திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். “ மீண்டும் ஒரு ராவான … Read more