Appollo

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடிகர் அஜித் அவர்களுக்கு ரகசியமாக நடைபெற்ற மூளை அறுவை சிகிச்சை?

நடிகர் அஜித்குமார் அவர்கள் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது அவருக்கு மூளையில் ஒரு அறுவைச்சிகிச்சை நடைபெற்று இருப்பதாக தகவல் கசிந்து...