Arjunaru Villu

’பீஸ்ட்’ படத்திற்காக ரீ-மாஸ்டரிங் ஆகும் கில்லி திரைப்படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல்!

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்காக கில்லி படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடல் ரீ மாஸ்டரிங் பண்ணப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.இயக்குநர் நெல்சன் திலிப் குமார்...