Arokya Rajiv

ராணுவ மைதானத்தில் பொறிக்கப்பட்ட தடகள வீரரின் பெயர்!

ஊட்டி வெலிங்டன் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் ஸ்டேண்ட்ஸ் ஒன்றுக்கு, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர் மற்றும் ராணுவ சுபேதாரான ஆரோக்ய ராஜிவ் அவர்களின் பெயர்...