பிரபல கன்னட நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் கைது!
பிரபல கன்னட நடிகர் ஆக அறியப்படும் தர்ஷன் தூகுதீபா கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தர்ஷனுக்கு நெருங்கிய உறவான பவித்ரா கவுடா என்பவரை சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த ரேனுகா சுவாமி என்பவர், ஆன்லைனில் ஹராஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. பவித்ரா கவுடா இதனை தர்ஷனிடம் தெரிவிக்கவே, தர்ஷன் அவருக்கு நெருக்கமான ஒரு சிலருடன் இணைந்து ரேனுகா சுவாமியை கடத்தி தன்னுடைய பண்ணை வீட்டில் வைத்து அடித்து சித்ரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் … Read more