நடிகர் தனுஷ் அவர்களின் ‘கேப்டன் மில்லர்’ ஷூட்டிங் அப்டேட்!

Captain Miller Shooting Update Idamporul

நடிகர் தனுஷ் அவர்களின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஷூட் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சுந்தீப் கிஷன் நடிப்பில் உண்மை சம்பங்களை தழுவி எடுக்கப்படும் படமான ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஆல்மோஸ்ட் 80 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் கடைசி கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. “ இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் இந்த திரைப்படமும் ஒன்று. வெகுவிரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை … Read more

வெறித்தனத்தின் உச்சமாய் வெளியாகி இருக்கிறது ‘ராக்கி’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!

Vasanth Ravi in Rockey Trailer 2 Is Released in Net

வசந்த் ரவி – பாரதி ராஜா இணைந்து நடித்திருக்கும் ‘ராக்கி’ திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்களின் ’ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அருண் மாதேஷ்வரன் அவர்களின் இயக்கத்தில், இயக்குநர் இமயம் பாரதி ராஜா மற்றும் வசந்த் ரவி அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’ராக்கி’ திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ கத்தியும், ரத்தமும், சதையுமாய், கரர்ரான வசனங்களுடன் வெறித்தனத்தின் உச்சமாய் இருக்கிறது … Read more