அருண் விஜய் அவர்களின் ‘Mission’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

Arun Vijay In Mission Teaser Is Out Idamporul

நடிகர் அருண் விஜய் அவர்களின் ’Mission’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்குரிய டீசர் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஏ எல் விஜய் அவர்களின் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹசன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘Mission’ திரைப்படத்தின் முதல் பாகத்திற்குரிய அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ படத்தின் விஷுவல், இசை, ஆக்சன் என்று ஹாலிவுட் தரத்திற்கு டீசரை கொடுத்து இருக்கிறார் … Read more

AK 62 திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி?

AK 62 Pooja Update Idamporul

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK 62 திரைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அருள்நிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. AK 62 திரைப்படத்தின் பூஜை தற்போது தான் முடிந்து இருக்கும் நிலையில், படத்தில் ஒரு சில தகவல்கள் தற்போது கசிந்து இருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் அவர்களுடன், அருண் விஜய் மற்றும் அருள்நிதி அவர்களும் நடிக்க இருப்பதாகவும் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தெரிகிறது. “ இது போக ஒளிப்பதிவிற்காக ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா … Read more

யானை முதல் பார்வை | ‘நம்ம கமெர்சியல் ஹரி திரும்ப வந்து விட்டார்’

Arun Vijay In Yaanai Movie Review

அருண் விஜய் – ஹரி கூட்டணியில் உருவான யானை திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் பெருமளவிலான தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. பக்கா கமெர்சியலுக்கு பெயர் போனவர் ஹரி. சில நாட்களாக அவரிடம் இருந்து சற்றே அந்த டெம்ப்ளேட் மிஸ் ஆனதாக தெரிந்தது. ஆனால் தற்போது ‘யானை’ திரைப்படத்தின் மூலம் தனது பொட்டன்சியலை அப்படியே திரும்ப கொண்டு வந்து இருக்கிறார். எந்த லேக்கும் இல்லாத ஒரு பக்கா கமெர்சியல் ஹிட். “ மொத்தத்தில் ‘யானை’ எல்லா எமோசனும் கலந்த … Read more

வந்துட்டேன்னு சொல்லு, கமெர்சியல் கிங் ’ஹரி’ திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

Arun Vijay In And As Yaanai Trailer Is Out

இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் இணையும் ‘யானை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆக்சன், காதல், எமோசனல், விறுவிறுப்பு என்று அனைத்தையும் கலந்து ஒரு பக்கா மாஸ் பொழுது போக்கு படத்தை கொடுப்பதற்கு பெயர் போனவர் இயக்குநர் ஹரி என்றே சொல்லலாம். கிட்டதட்ட ஒரு கமெர்சியல் கிங் என்று கூட அவரை சொல்லலாம். இந்த நிலையில் அவரும் அருண் விஜய்யும் இணையும் யானை திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிக … Read more

அருண் விஜய் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன சிவகார்த்திகேயன்!

Arun Vijay And His Son Arnav

நடிகர் அருண் விஜய் மகனின் பிறந்த நாளுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அருண் விஜய் அவர்களின் மகன் அர்னாவ் விஜய் அவரின் பிறந்தநாளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து விட்டு, அவர் நடித்த ’ஓ மை டாக்’ திரைப் படத்தை மிகவும் ரசித்ததாகவும் பதிவிட்டு இருக்கிறார். பதிலுக்கு அருண் விஜய்யும் நன்றிகள் சொல்லி வாழ்த்தை தெரிவித்து விடுகிறேன் என்று கூறி இருக்கிறார். “ அருண் விஜய் – சிவகார்த்திகேயன் இடையே ஒரு எதிர்வினைகள் … Read more

‘யானை’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Arun Vijay Yaanai Tamilnadu Rights Bagged By Biggest Company

அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் ‘யானை’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ட்ரம்ஸ் ஸ்டிக் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில், அருண் விஜய், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யானை’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை KKR Cinemas கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ கமெர்சியல் சினிமாவிற்கு … Read more

அருண் விஜய்யின் ‘யானை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Yaanai First Single Releasing Date Announced

அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் ‘யானை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம் ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில், அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யானை’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை (13-01-2022) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ ஹரி என்றாலே ரேஸ்சி ஸ்கீரின் ப்ளேக்கு பெயர் … Read more

அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Arun Vijay In And As Yaanai Teaser Releasing Date Announced

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்து இருக்கிறது. ‘ட்ரம் ஸ்டிக்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஹரி அவர்களின் இயக்கத்தில், அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் டிசம்பர் 23 அன்று இணையத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ நீண்ட நாள்களுக்கு பிறகு அருண் விஜய் அவர்களின் படத்திற்கான அப்டேட் கிடைத்து … Read more

அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Arun Vijay Borrder Movie Trailer Released In Net

அருண் விஜய் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ’ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய் ராகவேந்திரா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா, ஸ்டெபி படேல் மற்றும் பலர் நடிக்கும் ‘பார்டர்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஒரு நாளிலே 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது பார்டர் திரைப்படத்தின் ட்ரெயிலர். ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய வெற்றிப்படங்களை … Read more