‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் ‘Its Raining Love’ வீடியோ பாடல் வெளியானது!

Enna Solla Pogirai Its Raining Love Video Song Is Out

’என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் ‘Its Raining Love’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் ஹரிஹரன் அவர்களின் இயக்கத்தில் அஷ்வின் குமார், புகழ், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் ‘Its Raining Love’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஒரு சில சர்ச்சைகளால் சோர்ந்து போன அஷ்வினின் மன பலத்திற்கு … Read more

அஷ்வின் குமார் நடித்திருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!

Ashwin Kumar Enna Solla Pogirai Teaser Released In Net 1

’குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார் நடித்திருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ என்ன தான் சொன்னாலும் அஷ்வின் குமார் தனக்கென்று ஒரு கிரேஸ் மற்றும் … Read more

அஷ்வின் குமாரின் ‘யாத்தி யாத்தி’ ஆல்பம் இணையத்தில் வெளியாகி உள்ளது!

Ashwin Kumar Yaathi Yaathi Album Is Out

அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷடா விஜய் இணைவில் உருவாகி இருக்கும் ‘யாத்தி யாத்தி’ எனப்படும் ஆல்பம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராம் கணேஷ் எழுத்தில், அபிஷேக் சி எஸ் இசையமைப்பில், அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷடா விஜய் இணைவில் உருவாகி இருக்கும் ‘யாத்தி யாத்தி’ எனப்படும் ஆல்பம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இசை, வரிகள், நடனம், காட்சியமைப்பு எல்லாம் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதால் அடுத்த 100M நிச்சயம் எதிர்பார்க்கலாம். “ ஆல்பங்கள், படங்கள், ஷோக்கள், மேடைகள் … Read more

அஷ்வின் குமாரின் ’யாத்தி யாத்தி’ பாடல் புரோமோ வெளியானது!

Ashwin Kumar Yathi Yathi Promo Is Out

அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷதா விஜய் இணைவில் உருவாகி இருக்கு ‘யாத்தி யாத்தி’ எனப்படும் பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அபிஷேக் சி எஸ் இசையமைப்பில், ராம் கணேஷ் எழுத்தில், அஷ்வின் குமார் மற்றும் ஹர்ஷதா விஜய்யின் இணைவில் உருவாகி இருக்கும் ‘யாத்தி யாத்தி’ எனப்படும் பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ” அண்ணாத்த டீசரின் அறிவிப்பை மிஞ்சி அஷ்வின் குமார் அவர்களின் ‘யாத்தி யாத்தி’ புரோமோ அறிவிப்பு ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி … Read more

வெளியானது ‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் சிங்கிள் வீடியோ!

Ashwin Kumar Enna Solla Pogirai First Single Aasai Video Released In Net

காலையில் ஸ்பாட்டிபையில் வெளியாகியிருந்த ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பாடல், தற்போது வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. ’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் பலர் நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் ‘ஆசை’ எனப்படும் பர்ஸ்ட் சிங்கிள் காலையில் ஸ்பாட்டிபையில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வீடியோ வடிவில் வெளியாகி உள்ளது. “ இன்று முழுக்க ட்விட்டரில் ட்ரென்டிங்கில் இருப்பது … Read more