BGT 2023 | IND v AUS | ‘ஜேம்ஸ் ஆண்டர்சனின் பிஃபர் சாதனையை ஈகுவல் செய்தார் அஷ்வின்!’

Ravichandran Ashwin Equals Anderson Record Idamporul

பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார் ரவிச்சந்திரன் அஷ்வின். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியின் கடைசி போட்டியில் ஆறு விக்கெட்டுக்களை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தற்போது ஆக்டிவாக இருப்பவர்களில் அதிகமுறை ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஜேம்ஸ் ஆண்டர்சனின் (32) சாதனையை சமன் செய்து இருக்கிறார் அஷ்வின். “ ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் லயன் 23 ஐந்து விக்கெட்டுக்களுடன் அதற்கு அடுத்தபடியாக இருக்கிறார் “

IND vs AUS | ‘முதல் டெஸ்ட்டிலேயே இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது இந்தியா’

BGT IND VS AUS 1st Test India Won By An Innings Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட்டிலேயே இன்னிங்ஸ் வெற்றியை ருசித்து இருக்கிறது இந்தியா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 132 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் மற்றும் ஜடேஜா இணைந்து சுழலில் 15 விக்கெட்டுக்களை கைப்பற்றியது இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு பெரும் உதவியாக அமைந்தது. “ தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது … Read more

IND vs AUS | First Test | Day 3 | ‘மீண்டும் அஸ்வின் சுழலில் பரிதவிக்கும் ஆஸ்திரேலியா’

IND VS AUS BGT First Test Day 3 Ashwin Picks 5 Wicket Haul Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்சில் மீண்டும் அஸ்வின் சுழலில் சிக்கி தவித்து வருகிறது ஆஸ்திரேலியா. மீண்டும் விஸ்வரூபம் எடுத்த அஸ்வின் – ஜடேஜா கூட்டணியால் இரண்டாவது இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா 88 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து பரிதவித்து வருகிறது. என்ன முதல் இன்னிங்ஸ்சில் ஜடேஜா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸ்சில் அஸ்வின் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார். “ இந்த நாளுக்குள்ளாக போட்டி முடிந்து விடும் நிலைமை தான் … Read more