Asia Cup | ’இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’

Asia Cup Match No 3 India Facing Pakistan Today Idamporul

ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ரோஹிட் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆகப்பெரும் ரிவல்ரி போட்டியாக அறியப்படும் இப்போட்டியை காண இலங்கை பலேகலே மைதானத்தில் வைத்து ரசிகர்கள் குவிந்து இருக்கின்றனர். Pakistan Playing XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (wk), Agha Salman, Iftikhar Ahmed, Shadab Khan, Mohammad … Read more

Asia Cup | Match No 2 | வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை!

Asia Cup Match No 2 SL VS BAN Sri Lanka Won By 5 Wickets Idamporul

ஆசியகோப்பையின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இருக்கிறது. இலங்கை மற்றும் வங்கதேசம் இடையிலான ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் பதிரானா மற்றும் தீக்சனாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 164 ரன்கள் மட்டும் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி 39 ஓவர்களின் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து இலக்கை எளிதாக எட்டிப் பிடித்தது. “ சென்னை அணியின் பந்து வீச்சாளர்களாக பதிரானா … Read more

Asia Cup | Final | ’பாகிஸ்தான் அணியை பந்தாடியது இலங்கை’

Asia Cup Final 2022 PAK vs SL Srilanka Won By 23 Runs

ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இலங்கை. முதலில் ஆடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 60-5 என்று திணறிய போது ராஜபக்சே மற்றும் ஹசரங்கா இணைந்து அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை 170 என்ற நிலைக்கு உயர்த்தினர். அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ பல்வேறு இன்னல்களுக்கு பிறகு இலங்கை அணி வெற்றி கொள்ளும் … Read more

Asia Cup | Final | ’கோப்பையை வெல்லுமா தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணி’

Asia Cup Final Srilanka Facing Pakistan Today

ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பையின் இறுதி போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. சூப்பர் 4-யில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் இலங்கை அணி கோப்பையுடன் இலங்கைக்கு செல்லுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக இருப்பது பாபர் … Read more

காயம் காரணமாக டி20 உலககோப்பையில் இருந்து விலகுகிறார் ரவீந்திர ஜடேஜா!

Ravindra Jadeja Set To Miss T20 WC

ஏற்கனவே ஆசிய கோப்பையில் இருந்து விலகிய ஜடேஜா தற்போது டி20 உலககோப்பையில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருக்கிறார். மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா முதலில் ஆசிய கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருப்பதை சுட்டிக்காட்டி டி20 உலககோப்பையில் இருந்தும் ஜடேஜா விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்திய அணிக்கு இது ஒரு மிகப்பெரிய இழப்பாக இருக்கும், ஜடேஜா என்ற ஆல்ரவுண்டரை … Read more

Asia Cup | BAN vs SL | ‘நாகினிகளை பழி தீர்த்த இலங்கை சிங்கங்கள்’

Asia Cup Match 5 SL VS BAN Srilanka Won By 2 Wickets

ஆசிய கோப்பையின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இலங்கை அணி. முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி ஆட்டத்தை கடைசிவரை திரில்லர் படம் போல எடுத்துச் சென்று ஒரு பாசிட்டிவ் கிளைமேக்ஸ்சை தனக்கு சாதகமாக்கி கொண்டு வெற்றி பெற்று சூப்பர் 4 கட்டத்திற்குள் நுழைந்தது. “ இலங்கை அணி சேஸ் செய்த இரண்டாவது அதிகபட்ச இலக்கு … Read more

Asia Cup | Match No 3 | BAN vs AFG | ‘சாட்ரான் சாத்தியதில் வீழ்ந்தது பங்களாதேஷ்’

Asia Cup Match 3 BAN VS AFG Afghanistan Won By 7 Wickets

ஆசியா கப்பின் மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 127/7 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் தடுமாறிய போதும் திடீரென வந்த நஜிபுல்லா சாட்ரான், 6 சிக்ஸ்கள் மற்றும் ஒரு போர் அடித்து 9 பால்கள் மிச்சமிருக்க மேட்ச்சை எளிதாக முடித்து வைத்து விட்டார். “ யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆசிய கோப்பையில் அடுத்த லெவல்க்கு … Read more

Asia Cup | Match No 3 | ’இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான்’

Asia Cup Match 3 Afghanistan Facing Bangladesh Today

இன்று நடக்க இருக்கும் ஆசியகோப்பையின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது, ஆப்கானிஸ்தான். ஆசிய கோப்பையின் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது பங்களாதேஷ் அணி. பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தன் வீர தீரத்தை காட்டி இலங்கை அணியை சுக்கு நூறாக்கிய ஆப்கானிஸ்தானின் மேஜிக் நாகினிகளிடமும் தொடருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும் “

Asia Cup | IND vs PAK | ’பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா’

Asia Cup Match 2 IND vs PAK India Won By 5 Wickets

ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இந்திய அணி. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கு தான் என்று நினைத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் டக் அவுட்டுடன் செல்லவே அதற்கு பின் வந்தவர்கள் பொறுப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தனர். “ ஹர்திக் ஒவ்வொரு முறையும் … Read more