பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் களம் இறங்கும் இயக்குநர் அட்லி!

Atlee Allu Arjun Project Confirmed Fact Here Idamporul

பாலிவுட்டில் ஒரு ஆட்டம் காட்டிய இயக்குநர் அட்லி, தற்போது டோலிவுட்டிலும் தனது ஆதிக்கத்தை நிரூபிக்க களம் இறங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பாலிவுட்டில் ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் ஸ்டார் இயக்குநர் ஆகி இருக்கும் இயக்குநர் அட்லி, தற்போது டோலிவுட்டிலும் அதிகாரப்பூர்வமாக களம் இறங்கி இருக்கிறார். கடந்த வருடமே சொல்லப்பட்டு வந்த அல்லு அர்ஜூன் – அட்லி கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி ஆகி இருக்கிறது. சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், … Read more

ஆயிரம் கோடி வசூலை நெருங்கும் நடிகர் ஷாருக்கானின் ஜவான்!

Jawan Box Office Nearing 1000 Crores Idamporul

நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லி இணைவில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் வசூல் ஆயிரம் கோடியை நெருங்கி இருக்கிறது. இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருக்கும் ஜவான் திரைப்படம் உலகளாவிய அளவில் 950 கோடி வசூலை ஈட்டி இருக்கிறதாம். வெகுவிரைவில் ஆயிரம் கோடியையும் கடந்து விடும் என கூறி வருகின்றனர். ” பாலிவுட்டில் அட்லி தனது முதல் பந்திலேயே … Read more

Jawan Review | பாலிவுட்டில் வொர்க் ஆகி இருக்கும் இயக்குநர் அட்லியின் மேஜிக்!

Jawan Movie Review In Tamil Idamporul

நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லி இணைவில் வெளியாகி இருக்கும் ஜவான் பாலிவுட்டில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. ஷாருக்கானின் இரட்டை வேடம், ஆயுத டீலராக விஜய் சேதுபதி, ஸ்பெசல் வேடத்தில் சஞ்சய் தத், இது போக அட்லியின் வழக்கமான கமெர்சியல் எலிமெண்ட் என்று எல்லாம் பாலிவுட்டில் வொர்க் ஆகி இருக்கிறது. ஆனால் கோலிவுட் ரசிகர்களுக்கு பிகில், மெர்சல், கத்தி என்று எல்லா படங்களின் வாடையும் நிச்சயம் அடிக்கும். ” ஷாருக்கான் கொஞ்சம் வழக்கமான பாணியில் இருந்து … Read more

ஜவானில் விஜய் சேதுபதியின் மிரட்டல் பயங்கரமாக இருக்கும் – எடிட்டர் ரூபன்

Jawan Vijay Sethupathy Will Be A Mass Pure Villain In Whole Film Says Rooban Idamporul

ஜவான் திரைப்படத்தின் விஜய் சேதுபதியின் மிரட்டல் பயங்கரமாக இருக்கும் என படத்தின் எடிட்டர் ரூபர் கூறி இருக்கிறார். இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில், விஜய் சேதுபதி அவர்களின் வில்லத்தனம் பார்க்கும் அனைவருக்கும் ஒரு பயத்தை நிச்சயம் மனதில் விதைக்கும் என படத்தின் எடிட்டர் ரூபன் கூறி இருக்கிறார். விஜய் சேதுபதி தற்போதெல்லாம் ஹீரோவாக நடிப்பதைக் காட்டிலும் வில்லனாகவே எல்லா படங்களிலும் … Read more

நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்?

Actor Vijay In Jawan Film Fact Here Idamporul

நடிகர் ஷாருக்கான் அவர்களின் ஜவான் திரைப்படத்தில், நடிகர் விஜய் ஒரு சில சீன்கலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவரும் ஒரு ரோல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நிமிடங்கள் வரும் அந்த ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் நடித்து இருப்பதாக கூடுதல் தகவல். தற்போதெல்லாம் ஏதாவது … Read more

அட்லீ, நெல்சன், லோகேஷ் இணைந்து உருவாக்கும் புதிய யுனிவர்ஸ்?

Nelson Atlee Lokesh Bringing New Universe Is Kollywood idamporul

இயக்குநர்கள் அட்லீ, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து கோலிவுட்டில் புதிய யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர்கள் அட்லீ, நெல்சன் திலீப் குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து, ஒரு மல்டி ஸ்டாரர் யுனிவர்ஸ் திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். அதில் விஜய், ஷாருக்கான், நிவின் பாலி, டொவினோ தாமஸ் போன்ற முன்னனி நடிகர்களை நடிக்க வைக்கவும் அவர்கள் திட்டமிட்டு இருக்கின்றனராம். “ கூட்டணி பலமாக தான் இருக்கிறது, கதையும் அதற்கேற்றால் … Read more

வெளியானது ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர்!

Jawan Tamil Teaser Is Out Idamporul

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. அட்லீ தனக்கே உரிய மாஸ் கமெர்சியல் எலிமென்டை பாலிவுட்டிலும் கடைப்பிடித்து இருக்கிறார் என்பது ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிகிறது. “ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 7 எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து … Read more

பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இயக்குநர் அட்லி!

Director Atlee Thanks Giving Meet Photos

பாலிவுட்டில் புதிய படம் ஒன்றில் இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் வருண் தவான் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குநர் அட்லி தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘தெறி’ படத்தின் ரீமேக்காக அந்த படம் இருக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதன் மூலம் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரம் ஒன்றையும் எடுத்து இருக்கிறார். ” ஏற்கனவே பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் அட்லி, தற்போது … Read more

Thalapathy 68 | ‘வெறித்தனமான கதையுடன் விஜய்க்காக காத்து இருக்கும் அட்லீ’

Thalapathy 68 With Atlee Fact Is Here Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்காக இயக்குநர் அட்லீ அவர்கள் வெறித்தனமான கதையுடன் விஜய்க்காக காத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களுடன் ஏற்கனவே 3 மெகா ஹிட்களை கொடுத்து இருக்கும் அட்லீ அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்திற்காக ஒரு வெறித்தனமான கதையை வைத்துக் கொண்டு நடிகர் விஜய் அவர்களின் அசைவிற்காக காத்து இருக்கிறாராம். விஜய் அசைந்து கொடுத்தால் நிச்சயம் ஒரு வெறித்தனமான படம் இருக்கிறதாம். “ அட்லீ என்றாலே படத்தில் மாஸ் சீன்களுக்கு பஞ்சம் இருக்காது, … Read more

Thalapathy 68 | ‘மீண்டும் அட்லியுடன் பிரம்மாண்ட கதைக்களத்தில் இணையும் நடிகர் விஜய்’

Thalapathy 68 Vijay Again Join Hands With Atlee Idamporul

தளபதி 68 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் மீண்டும் இயக்குநர் அட்லியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜுடன் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில், தளபதி 68 குறித்த ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் 68 ஆவது படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் சன்பிக்சர்ஸ் அதை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ படத்தின் பட்ஜெட் 500 கோடி அளவில் இருக்கும் எனவும், … Read more