இயக்குநர் அட்லீ மீது செம்ம காண்டில் இருக்கும் நடிகர் ஷாருக்கான், காரணம் என்ன?

Actor Sharukh Khan Warn Director Atlee

ஒரு சில புரொடக்‌ஷன் பிரச்சினைகளால், இயக்குநர் அட்லீ மீது நடிகர் ஷாருக்கான் செம்ம காண்டில் இருக்கிறாராம். இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் இணையும் ‘ஜவான்’ திரைப்படத்தை, ஷாருக்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ப்ரீ புரொடக்சனுக்காக கொடுத்த பட்ஜெட்டை மீறி அட்லீ செலவு இழுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஷாருக், அட்லீ மீது செம்ம காண்டில் இருக்கிறாராம். “ இது இந்த படத்தில் மட்டும் நிகழவில்லை, அட்லீயின் முன்னாள் படங்களிலும் … Read more

‘எங்க அண்ணன், எங்க தளபதி’ என்று ட்விட்டரில் ரசிகர்களை நெகிழ வைத்த அட்லி!

Atlee Recent Tweet About Thalapathy

இயக்குநர் அட்லி அவர்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்து நடிகர் விஜய் அவர்களுடனும் ஷாருக்கான் அவர்களுடனும் இணைந்து எடுத்த படம் ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாகவே அட்லி அவர்கள் தளபதி அவர்களின் வெறித்தனமான ரசிகர் என்றே சொல்லலாம் அதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார். ஜவான் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கானுடன் எடுத்த படத்தை பகிர்ந்து ‘எங்க அண்ணன், எங்க தளபதி’ என்று கேப்சன் இட்டு ரசிகர்களை நெகிழ வைத்து இருக்கிறார். “ மீண்டும் அட்லி – … Read more

புஷ்பா 2 வில் இல்லை, ஆனால் ஜவான் திரைப்படத்தில் இருக்கிறேன் – விஜய் சேதுபதி

Vijay Sethupathi Not Acting In Pushpa 2

புஷ்பா 2-வில் விஜய் சேதுபதி இருப்பதாக தகவல் வந்து வந்த நிலையில், கால்ஷீட் பிரச்சினையால் நடித்துக்கொடுக்க முடியவில்லை என விஜய் சேதுபதி தரப்பு பதில் அளித்து இருக்கிறது. புஷ்பா 2 வில் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து இது குறித்து கேட்ட போது, ’புஷ்பா 2 மற்றும் ஜவான் இரண்டு திரைப்படத்திற்கும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஷாருக்கானின் ஜவானில் நடித்துக்கொடுத்தேன், புஷ்பா 2 வில் நடிக்க … Read more

வெளியானது அட்லி – ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் டீசர்!

Atlee And Sharukh Khan Project Title Teaser Is Out

இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. கமெர்சியல் கதைக்களத்திற்கு பெயர் போன அட்லி பாலிவுட்டிலும் அதையே தொடர்கிறார் போல. ஜவான் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் 5 மொழிகளில் தயாராகி வருகிறது. “ ஒரு கட்டத்தில் அட்லீ – ஷாருக்கான் படம் கைவிடப்பட்டு விட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது வெளியாகி … Read more

தலைவர் 169 | ’இயக்கம் நெல்சனிடம் இருந்து பறிக்கப்பட்டு அட்லியிடம் கொடுக்கப்படுகிறதா?’

Sun Pictures Suggested Atlee To Thalaivar For 169

தலைவர் 169 திரைப்படத்தின் இயக்கம் நெல்சனிடம் இருந்து பறிக்கப்பட்டு அட்லியிடம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாய் போகாத காரணத்தால், சன் பிக்சர்ஸ் நிறுவனம், தலைவர் 169 திரைப்படத்தை நெல்சனிடம் இருந்து அட்லியிடம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த் அவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கருத்து வெளியாகி இருக்கிறது. ஒரு பெரிய நிறுவனம் தயாரிப்பில் ஈடுபடும் போது, இளம் இயக்குநர்களுக்கு கதைகளை விரிவாக்க … Read more

தளபதி 68 | ‘மீண்டும் இணையும் விஜய்-அட்லி கூட்டணி’

Atlee Join Hands With Vijay For His Fourth Time For Thalapathy 68

நடிகர் விஜய் தனது 68 ஆவது படத்திற்காக இயக்குநட் அட்லியுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அட்லி-ஷாருக்கான் இணையும் முழுநீள ஹிந்தி திரைப்படம் உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில், நடிகர் விஜய் அவர்களின் 68-ஆவது படத்திற்கு அட்லியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. படத்தின் ஷூட் 2023-இல் துவங்க இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது. “ தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று கமெர்சியல் ஹிட்டுகளை விஜய்க்கு கொடுத்து சென்ற … Read more

அட்லீ-ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் வெளியீடு!

Atlee Shah Rukh Khan Film Titled

அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் புதிய படத்தின் பெயர் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ’ ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், நயன் தாரா மற்றும் பலர் நடித்து, ஹிந்தி மொழியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘லயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பொதுவாக அட்லீ படம் என்றாலே மசாலா, காதல், எமோசன்ஸ் என்று எல்லாம் ஒரு சேரக் கலந்த ஒரு படமாக இருக்கும். ஹிந்தி ரசிகர்களுக்கும் அட்லீ இதே … Read more