ICC T20 WC 2021 | 26TH MATCH | ஜோஸ் பட்லரின் அதிரடியில் அரண்டு போன ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஆறாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அதிரடியாக வீழ்த்தியது இங்கிலாந்து அணி. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் பின்ச் 44(49) தவிர யாரும் பெரிதாய் சோபிக்கவில்லை. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 11.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலிய அணியின் … Read more