கட்டுமான வேலையே முடியாத நிலையில் அவசரம் அவசரமாக அயோத்தி கோவிலை திறப்பது ஏன்?
கட்டுமான வேலைகள் ஒட்டு மொத்தமாக முடிய குறைந்த பட்சம் ஒரு வருடமாவது ஆகும் என்ற நிலையில் அவசரம் அவசராம அயோத்தி கோவிலை திறப்பதற்கான காரணம் என்ன என பலரும் கேள்விகளை முன்மொழிந்து வருகின்றனர். குடமுழுக்கு என்பது கோவில் முழுதாக கட்டி முடிக்கப்பட்டு கோவிலுக்குள் கடவுளை கொண்டு சேர்க்கும் நிகழ்வு ஆகும். ஆனால் கட்டுமான வேலைகளே இன்னும் அரைகுறையாக இருக்கும் போது குடமுழுக்கை அவசரம் அவசரமாக நிகழ்த்த முடிவு செய்வது ஏன் என சங்கராச்சாரியார் உள்ளிட்ட பல மதகுருமார்கள் … Read more