அயோத்தியிலும் பாஜக ஊழல், உங்கள் ஊழலை அங்குமா காட்ட வேண்டும் – அகிலேஷ் யாதவ் காட்டம்

Akilesh Yadav Comdemn BJP

அயோத்தி நில மோசடியில் மேயர் மற்றும் பாஜக எம்எல்ஏ-க்கள் உட்பட 40 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு இருக்கிறது அயோத்தி ஆணையம் குற்றம் சாட்டி இருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதையொட்டி அங்கு நிலம் வாங்க பலரும் முனைந்து வருகின்றனர். பாஜக பிரமுகர்கள் குறைந்த விலையில் அங்குள்ள நிலத்தை மோசடியாக வாங்கி பல கோடிகளுக்கு விற்று தீர்த்திருப்பதாக தெரிகிறது. மேயர், பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 40 பேர்களின் பெயர்கள் பட்டியல் வெளியாகி இருப்பதால் ‘அயோத்தியிலுமா உங்கள் ஊழலை … Read more