கடுப்பான பாக்யா! Baakiyalakshmi today episode 17th June 2024 Review

img 20240617 1204504523485322098828941.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி எப்பொழுதும் போல அதிகமாகவே தான் பேசுகிறார். ஆனால் பாக்கியா திருப்பிக் கொடுக்காமல் இன்னும் அதிர்ச்சியிலேயே இருக்கிறார். பழனிச்சாமியோடு தனக்கு காதல் எல்லாம் இல்லை என்பது அவருக்கு தெரியும். ஆனால் கோபியின் பேச்சு அவரை அதிர்ச்சி அடைய வைக்கிறது. நீ எல்லாம் தாயா என கோபி கேட்டு விட்டு விமல் இனியாவை பற்றியும் பேசுகிறார் பாக்யா ஒரு கட்டத்திற்கு மேல் வெளியே போங்கள் என கத்தி விடுகிறார். இந்தக் கோபத்தோடு பாக்யா நேராக … Read more

ராதிகாவுக்கு பேரதிர்ச்சி! Baakiyalakshmi today episode 13th June 2024 review

Baakiyalakshmi Radhika shell shocked PC HotStar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகா தூக்கம் வராமல் தவிக்கிறார். தன் கணவர் கோபி தன்னிடம் இப்பொழுதெல்லாம் பேசுவதே இல்லை தனியாக வேறு உறங்குகிறார் என கவலைப்படுகிறார். பாக்கியா தன்னுடைய உணவகத்தில் மாவரைக்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை என சீக்கிரம் வீட்டிலிருந்து கிளம்புகிறார். போகும் வழியில் அவர் நடை பயிற்சி செய்து கொண்டிருக்கும் ஈஸ்வரியையும் கோபியையும் பார்க்கிறார். ஈஸ்வரியிடம் பேசிவிட்டு அவர் செல்ல கோபி இவ்வளவு விரைவாக உணவகத்திற்கு சென்றால் வீட்டை யார் கவனித்துக் கொள்வது என கேட்கிறார். … Read more

கோபி தலையில் துண்டு! Baakiyalakshmi today episode 31st May 2024 Review

Baakiyalakshmi Gopi devastated PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி எவ்வளவு முயன்றும் கமலா மற்றும் ஈஸ்வரியின் சண்டையை முடித்து வைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபமாகி அவர் ஈஸ்வரி இடம் என் வேலையை செய்யவிடாமல் நீங்கள் தான் தடுக்கிறீர்கள் என கூறுகிறார். நீங்கள் அமைதியாக இருங்கள் எனவும் கூற ஈஸ்வரி நான் இப்பொழுதே சென்று முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்கிறேன் என நாடகமாடுகிறார். கோபி கெஞ்சி கூத்தாடி அவரது அம்மாவை சரி செய்கிறார். பாக்கியாவின் வீட்டில் பாக்யா மற்றும் எழில் சாமி … Read more

ஈஸ்வரியின் ஷாக் முடிவு! Baakiyalakshmi today episode 30th May 2024 review

IMG 20240530 115246.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு தலைவலி அதிகரிக்கிறது கமலாவும் ஈஸ்வரியும் காபி கொட்டிய விவகாரத்தை வைத்து மாத்தி மாத்தி விவாதம் செய்கிறார்கள். ராதிகாவும் காபியை கொட்டியது ஈஸ்வரி தான் எனக் கூறுகிறார். ஒரு கட்டத்தில் கடுப்பாகி கோபி தனது தாயை தன்னுடன் அவரின் கிளவுட் கிச்சனுக்கு அழைத்து செல்கிறார். அங்கு கோபி நிறைய தவறுகள் நடந்திருப்பதை பார்த்து அதை சமாளிக்க திணறுகிறார். அதுமட்டுமில்லாமல் அவரே மளிகை சாமான் வாங்கும் ஆர்டரை கொடுக்க மறந்திருக்கிறார். இந்த சமயத்தில் ஈஸ்வரி … Read more

Baakiyalakshmi today episode 29th May 2024 review| Vijay Television

Baakiyalakshmi Jeni in shock PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனி குழந்தையை தூங்க வைத்துவிட்டு அவரும் அசதியாக தூங்குகிறார். ராமமூர்த்தி யாரும் வராததால் எந்த மாத்திரையை எப்போது போடுவது என தெரியாமல் மாத்திரையே போடாமல் உணவு உண்டு விட்டு உறங்குகிறார். பாக்யா ஹோட்டலில் அனைவரிடமும் குடிகாரர்களால் எந்த பிரச்சினையும் வராது என நம்பிக்கை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டில் தாத்தா மாத்திரை சாப்பிடவில்லை என்பதை அறிகிறார். அவரை எழுப்பினால் அவர் மயங்கி மயங்கி விழுகிறார். எழிலுக்கு உடனடியாக தொலைபேசியில் அழைத்து அவரை வரவைத்து … Read more

Baakiyalakshmi today episode 27th May 2024 review | Vijay Television

Baakiyalakshmi Easwari Upset PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு தலைவலி இன்னும் தொடர்கிறது. கோபி படுக்கையறையில் படுக்காமல் ஹாலில் படுத்திருப்பதைப் பற்றி ஈஸ்வரி விசாரிக்கிறார். பின்னர் கோபி சமாளித்துவிட்டு ஈஸ்வரிக்கு தானே காபி போட்டு கொடுப்பதாக கூறுகிறார். கோபியின் காபி படு கேவலமாக இருப்பதால் ஈஸ்வரி திருவென்று விழிக்கிறார். கோபி நடை பயிற்சிக்கு சென்ற பின் அந்த காபியை கொட்டி விட்டு திரும்புகிறார். திரும்பினால் அங்கு ராதிகாவும் அவரது தாயாரும் நின்று சிரிக்கிறார்கள். ஈஸ்வரி கடுப்போடு நடைப்பயிற்சி செல்கிறார். அங்கு ஈஸ்வரியை … Read more

Baakiyalakshmi today episode 23rd May 2024 review| Vijay Television

Baakiyalakshmi Radhika shocked PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரியின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மயங்கி விழுந்தது போல் நடித்து கோபியை பதற வைக்கிறார் ஈஸ்வரி பின்னர் தனக்கு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனவும் கமலா மற்றும் ராதிகா தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் எனவும் கூறுகிறார். அதற்கு கோபி கோபப்பட்டு ராதிகாவையும் கமலாவையும் எச்சரிக்கிறார். ராதிகாவிடம் தன் தாயை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு கிளம்புகிறார். அதே சமயத்தில் ஜெனி ராமமூர்த்திக்கு அமிர்தாவே உணவு கொண்டு போய் கொடுப்பதை … Read more

Baakiyalakshmi today episode – 22nd May 2024 review| Vijay Television

IMG 20240522 130821.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு தலைவலி அதிகரித்துக் கொண்டே போகிறது. கமலா காபி எடுத்து வந்து கொடுக்க அதை கோபி வாங்கி கொள்கிறார். ஆனால் ஈஸ்வரி அதை வாங்க மறுத்து விடுகிறார். ஏன் என்று கோபி கேட்க ஈஸ்வரி அதற்கு ஒரு மணி நேரமாக நான் காபி வேண்டும் என கேட்டேன் என வேண்டும் என்று கண்டு கொள்ளவில்லை என வத்தி வைக்கிறார். அதற்கு கமலாவோ பில்டர் காபி போட நேரமாகிவிட்டது என கூறுகிறார். அந்த சமயத்தில் … Read more

Baakiyalakshmi today episode – 21st May 2024 Review | Vijay Television

Baakiyalakshmi Easwari angry PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக எடுத்ததுமே புதிதாக ஒருவரை எழில் என காட்டுகிறார்கள். இந்த நாள் வரை எழிலாக நடித்த VJ விஷால் அவர்கள் விலகிக் கொள்ள புதிதாக நவீன் என்பவர் இன்று முதல் எழில் கதாபாத்திரத்தில் தோன்ற போகிறார். அவர் தன்னுடைய திரைக்கதையை ஒரு தயாரிப்பாளருக்கு சொல்ல கிளம்ப ராமமூர்த்தியும் பாக்யாவும் அவரை ஆசீர்வதித்து அனுப்புகிறார்கள். பின்னர் பாக்யா ஹோட்டலுக்கு கிளம்பும் முன் ஜெனி இடம் ராமமூர்த்தியை பார்த்துக்கொள்ள சொல்கிறார். பின்னர் … Read more

Baakiyalakshmi today episode review – 20th May 2024 | Vijay Television

Baakiyalakshmi today episode 20th May 2024 review.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு அடிமேல் அடி விழுவது தான் இன்றைய எபிசோடில் முக்கிய சம்பவம். ராதிகாவின் அம்மா கமலா உணவை சமைத்துவிட்டு ராதிகாவை அழைக்கிறார். ராதிகா ராதிகா கோபியை அழைக்க கோபியோ தன் தாய் ஈஸ்வரியை உணவருந்த அழைக்க செல்கிறார். இதற்கு நடுவில் கமலா ஈஸ்வரியை பற்றி ராதிகாவிடம் புலம்புகிறார். ஈஸ்வரி கமலாவை பற்றி கோபியிடம் புலம்புகிறார். பின்னர் ஈஸ்வரி உணவருந்த வந்துவிட்டு அவல் உப்புமா தான் உணவு என தெரிந்ததும் கடுப்படிக்கிறார். சப்பாத்தி வேணும் … Read more